பாசிப்பருப்பு மாவு உருண்டை. ஸ்நேக்ஸ்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

பாசிப்பருப்பு நன்றாக வறுக்கவும். சர்க்கரை ஏலக்காய் மிக்ஸியில் திரிக்கவும்.நெய் உருக்கி 100மி.லி மாவு எடுத்தால் திரித்த சீனி 175 மி.லி,எடுத்து நெய் உருக்கி பிடிக்கும் அளவு ஊற்றி உருண்டை பிடிக்கவும். அருமையான பாசிப்பருப்பு உருண்டை தயார். சிறந்த ஸ்நாக்ஸ்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பாசிப்பருப்பு வறுத்து அரைத்த மாவு 100மிலி
  2. 175மி.லி சீனி ஏலக்காய் கலந்த திரித்தது நெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாசிப்பருப்பு மாவு எடுக்கவும்

  2. 2

    சீனி ஏலக்காய் திரிக்கவும்

  3. 3

    நெய் உருக்கி தேவையான அளவு பிடிக்கும் அளவு ஊற்றி உருண்டை பிடிக்கவும்

  4. 4

    அருமையான பாசிப்பருப்பு உருண்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes