பாசிப்பருப்பு பாயாசம்

#pooja
பாசிப்பருப்பு பாயாசம் வைக்க பருப்பு குறைவாக இருக்கிறதா கவலை வேண்டாம். பருப்பில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பிறகு கொஞ்சம் அரிசி மாவை கரைத்து அதில் சேர்க்கவும். தேவை என்றால் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதிக அளவு பாயாசம் கிடைக்கும்.அரிசி மாவு இல்லை என்றால் ஒரு ஸ்பூன் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து தேங்காயுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து சேர்க்க பாயாசம் அதிகம் கிடைக்கும்.
பாசிப்பருப்பு பாயாசம்
#pooja
பாசிப்பருப்பு பாயாசம் வைக்க பருப்பு குறைவாக இருக்கிறதா கவலை வேண்டாம். பருப்பில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பிறகு கொஞ்சம் அரிசி மாவை கரைத்து அதில் சேர்க்கவும். தேவை என்றால் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதிக அளவு பாயாசம் கிடைக்கும்.அரிசி மாவு இல்லை என்றால் ஒரு ஸ்பூன் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து தேங்காயுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து சேர்க்க பாயாசம் அதிகம் கிடைக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை இரண்டு ஸ்பூன் கடலை பருப்புடன் சேர்த்து வெறும் வாணலியில் லேசாக சூடு வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.கழுவி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். ஒண்ணே கால் கப் வெல்லம் உடைத்துவைத்துக்கொள்ளவும் முந்திரி பருப்பு ஏலக்காய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.இரண்டு ஸ்பூன் நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு ஸ்பூன் அரிசி மாவு எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசி மாவு இல்லை என்றால் 2ஸ்பூன் அரிசி (பச்சரிசி) தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
பருப்பில் தாராளமாக தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பருப்பு நன்கு வெந்தவுடன் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். அரிசி மாவு கரைத்து அதில் சேர்த்து கொள்ளவும். தேங்காயை மிக்ஸியில் சேர்த்து அரைத்து சேர்த்துக் கொள்ளவும். நன்கு கொதி வந்தவுடன் பாசிப்பருப்பு கெட்டியாகும். தேவை என்றால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் அல்லது பால் சேர்த்துக் கொள்ளவும். கொதித்தவுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும். வறுத்த முந்திரி சேர்த்து கொள்ளவும்.
- 3
சுவையான பாசிப்பருப்பு பாயாசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாசிப்பருப்பு பாயாசம்/kheer (Paasiparuppu payasam Recipe in Tamil)
#goldenapron3பாசிப்பருப்பு பாயாசம் Meena Ramesh -
-
பாசிப்பருப்பு லட்டு
கடைகளில் வாங்கும் பாசிப்பருப்பு லட்டு போல் சுவையான இலகுவாக செய்யக்கூடிய பாசிப்பருப்பு லட்டு Pooja Samayal & craft -
-
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#pooja இன்று எனக்கு பிடித்த பாயாசம் தான் பிரசாதம் #chefdeena Thara -
பொரி அரிசி பாயாசம் #flavour #goldenapron3 #Book
#flavour#goldenapron3#Bookபொரி அரிசி மாவு தயாரித்து காற்று புகா டப்பா வில் ஒரு மாதம் வரை வைத்து பாயாசம் செய்ய உபயோகிக்கலாம். சத்து மிகுந்தது. மாவு தயாரித்து வைத்துக் கொண்டால் திடீர் விருந்தினர்கள் வந்தால் உடனடியாக பாயாசம் செய்யலாம். Laxmi Kailash -
பாசிப௫ப்பு பாயாசம்(moongdhal kheer)
#india2020 #ilovecooking பாயாசம் என்றால் குழந்தை முதல் பெரியவங்க வரை அனைவருக்கும் பிடிக்கும். கெல்தியா செஞ்சிகுடுப்போம். பாசிப௫ப்பு சாப்பிடுவது இடுப்பு வலிமைபடும். Vijayalakshmi Velayutham -
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
மூங் தால் பாயசம் (Moong dhal payasam recipe in tamil)
#goldenapron3பாயசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று அதிலும் பாசிப்பருப்பு பாயசம் என்றால் கேட்கவே வேண்டாம் இந்த போட்டியில் பாசிப்பருப்பு பயன்படுத்த வேண்டும் என்பதால் உடனே பாசிப்பருப்பு பாயாசம் செய்து அனைவருக்கும் கொடுத்துவிட்டு நானும் சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இதில் பதிவிடுகின்றேன் Drizzling Kavya -
பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 ... பாதாம் பாலுடன் காரட் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையுடன் கூடிய பாயசம்... Nalini Shankar -
தினையரிசி பாயசம்.. (Foxtail)
#millet .. சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. நம்ம முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு வந்தார்கள்.. நான் தினையரிசியுடன் தேங்காய் பால் சேர்த்து பாயசம் செய்து பார்த் தேன் மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
தேங்காய் திரட்டிபால்
#coconutவெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்து இருப்பதால், இது இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. உணவு உண்டு முடித்ததற்குப் பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும் என்று நம்பப்படுகிறது Jassi Aarif -
-
-
-
-
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
#GA4 #week6மிகவும் சுலபமாக செய்யக்கூடிய வகையில் நான் இந்த பாசிப்பருப்பு அல்வா செய்தேன். கொஞ்சம் வித்தியாசமாக பாசிப்பருப்பு, கடலை மாவு ,கண்டன்ஸ்டு மில்க் வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன். Azhagammai Ramanathan -
Millet healthy jaggery Pongal
#GA4சிறுதானியம் வகைகள் மற்றும் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து செய்த வெல்லப் பொங்கல். ஆரோக்கியம் நிறைந்தது. சுவையும் நிறைந்தது.தங்கள் தேவைக்கு ஏற்ப நெய்யும் வெல்லமும் சேர்த்துக் கொள்ளவும். ஏனென்றால் இது சிறுதானியம் பருப்பில் செய்தது என்பதால் சர்க்கரை நோயாளிகள் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கூட இதைச் சாப்பிடலாம். அதனால் நெய் மற்றும் வெல்லத்தை அவரவர் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். Meena Ramesh -
-
சிவப்புஅரிசி பொங்கல் (Redrice Pongal) (Sivappu arisi pongal reci
#onepotசிவப்புஅரிசி, பாசிப்பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்த சத்துக்கள் நிறைந்த இனிப்பு பொங்கல்.. Kanaga Hema😊 -
வரகு தேங்காய் பால் பாயாசம்
#keerskitchen பசும் பால் சேர்க்காமல் தேங்காய் பால் சேர்த்து செய்வது இதன் சிறப்பு.நெய்யும் அதிகம் தேவை இல்லை. Mariammal Avudaiappan -
ஜவ்வரிசி பாயாசம்
#immunity #book.ஜவ்வரிசி, பால் , மற்றும் சர்க்கரை கொண்டு செய்த இனிப்பு பாயாசம். தமிழ் குக் பேடில் நான் இணைந்த 30வது நாள் மற்றும் இது என்னுடைய 50ஆவது ரெசிபி ஆகும். அதனால் இன்று ஏதாவது ஒரு இனிப்பு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஜவ்வரிசி வீட்டில் இருந்ததால் ஜவ்வரிசி பாயாசம் செய்தேன். இதில் முந்திரி, ஏலக்காய், பால், சாரை பருப்பு, மற்றும் குங்குமப்பூ சேர்த்திருப்பதால் சுவைக்க மட்டுமல்லாமல், உடல் நலத்திற்கும், உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
பருப்பு பாயசம்
#Lockdown2இன்று சித்திரை 1 ,லாக்டௌனால் கோவிலுக்கு போக முடியாது. வீட்டிலேயே ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து வணங்கினோம் . Shyamala Senthil -
.....அவல் முந்திரி கேஸரி..
#wd - dedicated to all my friends...மகளிர்தின நல் வாழ்த்துக்கள்... Nalini Shankar -
-
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
#npd3#Asmaசுவையான இந்த பாசிப்பருப்பு பாயசம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார். Gayathri Ram -
திருவாதரை களி (thiruvathirai Kali recipe in Tamil)
#ரைஸ் வகைகள்.மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் நடராஜர் ஆலயம் உள்ள இடங்களில் ஆருத்ரா நடக்கும். ஆருத்ரா முடியும் வரை விரதமாக இருந்து பிறகு வீட்டிற்கு சென்று திருவாதிரை களி நைவேத்தியம் செய்து விட்டு சாப்பிடுவது வழக்கம்.அதனால் இந்த மார்கழி ஆருத்ரா விற்காக திருவாதிரைக் களியை சமர்ப்பிப்பதில் மகிழ்கிறேன இந்தக் கலியோடு ஆறு காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடுவார்கள். . Santhi Chowthri -
More Recipes
கமெண்ட் (2)