சேமியா

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Everyday1
மிகவும் எளிமையான முறையில இந்த சேமியா செய்யலாம் வாங்க

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 பாக்கெட் சேமியா
  2. 3 வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 4 வரமிளகாய்
  5. 1/2 கப் பச்சை பட்டாணி
  6. 1 ஸ்பூன் கடுகு
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும் பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  2. 2

    கொதித்ததும் சேமியா சேர்த்து நன்கு கிளறவும் சுவையான சேமியா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes