சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 3 கப்சேமியாவை சிவக்க லேசாக வறுத்து எடுக்க வேண்டும். வேண்டும். பின்பு வெங்காயம் பச்சைமிளகாய் தக்காளி நீளவாக்கில் அரிந்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 2
ஒரு வாணலில்எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன் கடுகு உளுந்து கடலைப்பருப்புவெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பில்லைசேர்த்து லேசாக வதக்கி பின்பு தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
- 3
தண்ணீர் கொதி வந்தவுடன் சேமியாவை சேர்த்து மெதுவாக கிளறவேண்டும்.பின்பு தண்ணி சுண்டிய பின்பு எண்ணெய் ஊற்றி சேமியாவை இறக்கி வைக்க வேண்டும்.சுட சுட சத்தான சேமியா உப்புமா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
#GA4 #upma #week5இந்த உப்புமாவை குறைந்த நேரத்திலேயே செய்யலாம். சுவையாகவும் இருக்கும். காய்கறிகளை சேர்த்து கிச்சடி போன்றும் செய்யலாம் Mangala Meenakshi -
-
-
-
-
சேமியா உப்புமா
#Lockdown 1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் . Shyamala Senthil -
-
சேமியா உப்புமா
எளிதில் செய்யக்கூடிய காய்கறிகள் கலந்த சுவையான உப்புமா #breakfast Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சேமியா வைத்து உப்புமா செய்வோம். இன்று நான் சேமியா இட்லி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
-
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
-
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13789518
கமெண்ட்