சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் மிளகு சீரகம் கொத்தமல்லி ஆகியவற்றை வறுத்து கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து ஆறியபின் அரைக்கவும்
- 2
கடாயில் புளிக்கரைசல் தக்காளி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 3
பின்னர் அதில் வேகவைத்த பருப்புடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 4
அரைத்த பொடியை சேர்த்து நுரைத்து வரும்போது கருவேப்பிலை கொத்தமல்லி சேரத்து இறக்கவும்
- 5
கடுகு சீரகம் பெருங்காயம் தாளித்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மைசூர் ரசம்
#மதியஉணவு


பூண்டு ரசம்
#refresh1பூண்டு ரசம்


#vattarram டிபன் சாம்பார்
#vattarm டிபன் சாம்பார்


#refresh1 மூலிகை ரசம்
#refresh1 மூலிகை ரசம்


நெல்லிக்காய் ரசம்
#refresh1நெல்லிக்காய் ரசம்


மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும்.


#everyday3 புளி இடியாப்பம்
#everyday3 புளி இடியாப்பம்


பூண்டு ரசம்
#சாம்பார் ரசம்


#everyday2 வேர்க்கடலை குழம்பு
#everyday2 வேர்க்கடலை குழம்பு


#refresh1 இஞ்சி எலுமிச்சை ரசம்
#refresh1 இஞ்சி எலுமிச்சை ரசம்


மைசூர் ரசம்
# refresh1


ரசம்
#everyday2


பூண்டு ரசம்
#Everyday2


வெண்டைக்காய் மோர்குழம்பு
#magazine2


ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது.


#everyday2 கத்திரிக்காய் பூண்டு பொரியல்
#everyday2 கத்திரிக்காய் பூண்டு பொரியல்


#combo2 கடலை கறி
#combo2 கடலை கறி


# flavourful கறிவேப்பிலை தொக்கு


#everyday2 உருளைகிழங்கு கறி
#everyday2 உருளைகிழங்கு கறி


சாத்துக்குடி ரசம்
#cookerylifestyle #refresh1-- வைட்டமின் c நிறைந்த சுவைமிக்க சாத்துக்குடி ரசம்... புத்துணர்ச்சி தரக்கூடியாது....


சீரக ரசம்
மதிய உணவு


தக்காளி பூண்டு ரசம்
#immunity தக்காளி பூண்டு ரசம் ஆனது ஆரோக்கியத்திற்கு நல்லது


தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது


மிளகு ஜீரக ரசம்
#mom... பத்திய ரசம்


மிளகு ரசம்
#everyday2


வேப்பம்பூ ரசம்
#arusuvai6


மைசூர் போண்டா (Goli baji)
#karnataka#the.chennai.foodieஉடுப்பி ஸ்டைல் மைசூர் போண்டா. எல்லா இடங்களிலும் காணப்படும் டீ டைம் ஸ்னாக்ஸ் ரெசிபி.


தேங்காய் பால் ரசம்
#ரசம் சமையல்


மிளகு ரசம்
பத்திய ரசம்


தூதுவளை ரசம்
#refresh1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14807611
கமெண்ட் (4)