தேவையான பொருட்கள்

5நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. மைதா மாவு - 1 கப்
  2. முட்டை - 1
  3. சர்க்கரை - 1/4 கப்
  4. பால் - 1/2கப்
  5. ஆப்பசோடா - 1/2 தேக்கரண்டி
  6. Baking powder - 1 தேக்கரண்டி
  7. வென்னிலா எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

5நிமிடங்கள்
  1. 1

    ஓரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதில் சக்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  2. 2

    அதில் பால் சேர்ந்து நன்றாக கலந்து வென்னிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

  3. 3

    பின் அதில் மைதா மாவு ஆப்பசோடா Baking powder சேர்ந்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  4. 4

    பின் ஒரு தோசை கல்லில் ஊத்தி 2 நிமிடங்கள் வைக்கவும் பிறகு அதை திருப்பி போட்டு 1நிமிடங்கள் வைக்கவும் பிறகு அதை எடுத்து அதன் மேல் maple syrup ஊத்தி பரிமாரலாம் இல்லை எனில் தேன் ஊத்தியும் பரிமாரலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஹரி கிருஷ்ணன்
அன்று

Similar Recipes