சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நண்டை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வானலியில் 10 ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்
- 3
எண்ணை காய்ந்ததும் நண்டை 5 நிமிடம் வறுக்கவும்
- 4
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் வரமிளகாய் பூண்டு மற்றும் சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
அரைத்த விழுது மற்றும் உப்பு ஆகியவற்றை நண்டு டன் சேர்த்து கிளறவும்
- 6
பிறகு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
- 7
தண்ணீர் வற்றும் வரை மூடி வைக்கவும்
- 8
பிறகு 5லிருந்து 10 நிமிடம் வரை நன்கு கிளறவும் மிகவும் சுவையான நண்டு வறுவல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நண்டு மிளகு வறுவல்
#pepper


நண்டு வறுவல்
# மழை கால உணவுகள் ரெசிபி


மட்டன் சுக்கா
#everyday2


சம்பா நண்டு கிரேவி
#everyday2சம்பா நண்டில் அதிகப்படியான சதை பகுதி இருக்கும் கால்கள் மிகவும் பெரியதாக இருக்கும் மருத்துவ குணம் உள்ள நண்டு


மட்டன் பிரியாணி
#everyday2


கேரள இடி சம்மந்தி பொடி
#home கேரளாவில் மிகவும் ஃபேமஸான இந்த இடி சம்மந்தி பொடி மிகவும் சுவையாக நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும் சாதம் இட்லி தோசை அனைத்திற்கும் இந்த பொடியை வைத்து சாப்பிடலாம்


நண்டு 🦀 வறுவல்
#vattaram


நண்டு 🦀 வறுவல்
எளிமையான உணவு கிராமத்து மசாலா . #COLOURS3


காரசாரமான நண்டு வருவல் (Nandu varuval recipe in tamil)
#GA4#Week10#Frozen


நாட்டுக்கோழி குழம்பு
#everyday2


தலைப்பு : உருளைக்கிழங்கு டபுள் பீன்ஸ் மசாலா வறுவல்
#everyday2


தக்காளி குழம்பு
#everyday2


உருளைக்கிழங்கு வறுவல்
#everyday2


நெத்திலி மீன் வறுவல்....
#everyday2


தஞ்சாவூர் சாம்பார்
#everyday2


புடலங்காய் கூட்டு
#Everyday2


சுவரொட்டி வறுவல்...
#everyday2


நண்டு ரசம் (Nandu rasam recipe in tamil)
#Ga4#week12#rasam


மட்டன் எலும்பு சூப்
#everyday2


தேங்காய் ரொட்டி அண்ட் சம்பல்
தேங்காய் ரொட்டி மிகவும் சுலபமாக செய்து விடலாம் மிக சுவையாக இருக்கும் .தேங்காய் ரொட்டி இருக்கு சைடிஸ் ஆக சம்பல் செய்து சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும்


காளான் கிரேவி
#Everyday2


மட்டன் வறுவல் (கொங்கு ஸ்டைல்)
#goldenapron3# book


பாறை மீன் வறுவல்
#everyday2


பாசிப்பயறு கூட்டு
#everyday2ஈஸியான சத்தான குழந்தைகளுக்கான உணவு


நண்டு கிரேவி
#kavitha (gravy)


நகரை மீன் குழம்பு
#everyday2


நண்டு கிரேவி (Nandu gravy recipe in tamil)
#GA4 week4#GRAVY சுவையான நண்டு கிரேவி


நண்டு குழம்பு
#book week 7 (2)


🦀🦀 நண்டு கிரேவி🍲🍛🍛 (Nandu gravy recipe in tamil)
#nv என் தோழியின் செய்முறையை பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்... சுலபமான நண்டு கிரேவி செய்முறை இங்கே காணலாம்.


இறால் மசாலா (Iraal masala recipe in tamil)
#grand1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14808068
கமெண்ட் (2)