வாழைக்காய் பொடி (Tv fame யோகாம்பாள் சுந்தர் ரெசிபி)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேர்
  1. நான்கு சிறிய வாழைக்காய்
  2. கால் கப் துவரம்பருப்பு
  3. ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  4. 4 மிளகாய் வற்றல்
  5. ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  6. ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்
  7. தேவையானஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    வாழைக்காயை எண்ணெய் தடவி அடுப்பில் வைத்து சுட்டு ஆறவிடவும்.ஆவியில் வேகவைத்தும் தோலுரித்து செய்யலாம்.

  3. 3

    ஆறியவுடன் திருவி வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி துவரம் பருப்பு உளுத்தம் பருப்பு மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

  5. 5

    சிறிய மிக்ஸி ஜாரில் உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

  6. 6

    துருவிய வாழைக்காய் உடன் இந்தப் பொடியை சேர்த்து நன்கு பிசிறி வைக்கவும்.

  7. 7

    இதை சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes