ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் / smooked banana skewers

#tv குக் வித் கோமாளி யில் அஸ்வின் செய்த ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது
ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் / smooked banana skewers
#tv குக் வித் கோமாளி யில் அஸ்வின் செய்த ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வாழைக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் ஒன்றோடு ஒன்று சேரும் வரை நன்றாக கலக்கவும் பிறகு இதனை மற்றொரு பாத்திரத்தில் மாற்றவும்
- 2
இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்த்தூள், கரம்மசாலா, மிளகுத்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அனைத்தையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கவும் இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இத்தனையும் ஒன்றோடு ஒன்று நன்றாக பிசையவும்
- 3
இப்போது ஸ்கெவெர்ஸ் குச்சியில் பிசைந்து வைத்திருக்கும் கலவையை படத்தில் காட்டியவாறு பிடித்துக் கொள்ளவும் இதேபோல் அனைத்தையும் தயாரித்து கொள்ளவும்
- 4
தோசை சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் குறைந்த தீயில் படத்தில் காட்டியவாறு கைகளை அடுக்கவும் இப்போது மிதமான தீயில் எல்லா பக்கங்களிலும் ஒவ்வொரு நிமிடம் வைத்து எடுக்கவும்
- 5
இதே போல் 5-8 நிமிடம் வைத்து எடுக்கவும்... பிறகு இதனை பாத்திரத்தில் வைக்கவும் பிறகு கரிக்கட்டை சற்று சூடு செய்து ஒரு கிண்ணத்தில் வைத்து நெய் சேர்த்து இதனுள் வைத்து மூடி 30 நிமிடம் கழித்து எடுக்கவும் இப்போது நம்முடைய சுவையான ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் தயார்
- 6
இந்த ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
-
-
வாழைக்காய் பருப்பு கடயல் (vaazhaikaai paruppu kadaiyal recipe in tamil)
மிகவும் சுவையான மற்றும் புதுமையான வாழைக்காய் பருப்பு கடயல். #arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
வாழைக்காய் தவா ஃப்ரை
சமையல் சமையல் நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் செய்த வாழைக்காய் சேனைக்கிழங்கு தவா ஃப்ரை, நான் வாழைக்காய் மட்டும் வைத்து செய்துள்ளேன்#TV Gowri's kitchen -
-
-
-
-
-
-
-
-
அரிசி (ரைஸ்)லாலிபாப்
#leftover மீதமான சாதத்தில் உருளைக்கிழங்கும் காய்கறிகளும் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்த லாலிபாப் செய்துள்ளேன் Viji Prem -
வாழைக்காய் டிக்கா
#banana வாழைக்காய் வைத்து இந்த அருமையான ஸ்னாக்ஸ் செய்துள்ளேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும் Muniswari G -
பச்சை வாழைப்பழ கபாப்ஸ் (raw banana kebabs)
#bananaஇது பச்சை வாழைப்பழம் வைத்து செய்த கபாப்ஸ். இது முருமுரு என்று செம்மையாக இருக்கும். கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இது ஒரு ஆரோக்கியமான உணவு. Nisa -
-
இட்லி பர்கர்
#leftover மீதமான சாதம் இட்லியை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த இட்லி பர்கர் செய்துள்ளேன் Viji Prem -
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
நான் முதன்முதலில் டிரை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஸ்டஃபிங்கிற்கு உருக்கிழங்கு மட்டும். punitha ravikumar -
"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
#Banana#வாழை#Week-1#வாரம்-1#வாழைக்காய் வறுவல்#Raw Banana Fry Jenees Arshad -
குணாஃபா
#Tvகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாஸ்டர் பாபா பாஸ்கர் செய்த குணா பா ரெசிபியை நான் முயற்சித்துப் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.இது ஒரு பிரபலமான அரப் நாட்டு இனிப்பாகும். Asma Parveen -
வாழைக்காய் வறுவல்(vazhakkai fry)👌👌👌
#pms family அருமையான ருசியான எல்லோரும் விரும்பும் வாழைக்காய் வறுவல் செய்ய முதலில் கொத்துமல்லி,சீரகம்,வரமிளகாய்,கறிவேப்பிலை,துருவிய தேங்காய் அனைத்தையும் எண்ணெயில் நன்றாக வதக்கி கொர கொராப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போட்டு தாளித்து விட்டு பின் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய்,மஞ்சள் தூள் போட்டு நன்கு எண்ணெயில் வதக்கி விட்டு பின் சிறிது தண்ணீரை தெளித்து விட்டு 5 நிமிடம் வேக விடவும்.வாழைக்காய் வெந்த பிறகு உப்பு தேவையான அளவு தூவி அதனுடன் அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி,சீரகம், தேங்காய் கலவைகளை போட்டு நன்கு கிளறி விட்டு மல்லி இலைகள் தூவி இறக்க வேண்டும்...ருசியான வாழைக்காய் வறுவல்(vazhakkai fry) தயார்👍👍 Bhanu Vasu -
வாழைக்காய் பொடிமாஸ்
#மதிய உணவுகள்மதியம் சாம்பார் அல்லது ரசத்துடன் சாப்பிட ஏற்ற காய் இது. எப்போதும் வாழைக்காய் ப்ரை செய்வதற்கு பதிலாக ஒரு மாற்று. Sowmya Sundar -
சாக்லேட் பிஸ்கட் பணியாரம்
#tv( குக் வித் கோமாளியில் பாபா பாஸ்கர் செய்த (ஓரியோ பணியாரம்/ சாக்கோ லாவா கேக்) செய்து பார்த்தேன் ) Guru Kalai -
-
-
-
More Recipes
கமெண்ட் (13)