வெண்டைக்காய் கார குழம்பு

Priyamuthumanikam @cook_24884903
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம்,சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்கு வதங்கியதும் துண்டு துண்டாக நறுக்கிய வெண்டைக்காயை அதில் போட்டு 5 நிமிடம் வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்.
- 4
பிறகு புளிக் கரைசலை அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி


மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2


அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு
#everyday2


பூண்டு குழம்பு
#goldenapron3 #Book


மீன் குழம்பு
#kayalkitchen


வெண்டைக்காய் பொரியல்
#Everyday2


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#ve


பரங்கிக்காய் புளிக் குழம்பு
#everyday2


பீர்க்கங்காய் கறி குழம்பு
#everyday2


மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது.


நாட்டுக்கோழி குழம்பு
#everyday2


கறிவேப்பிலை குழம்பு
# EVERYDAY2


வெண்டைக்காய் கார குழம்பு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


பூண்டு குழம்பு (Garlic Kulambu)
#GA4 #week24#garlic


அரைத்து வைத்த வெண்டைக்காய் கார குழம்பு
#COLOURS1


அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு (araithu ootriya vendaikkai kulambu recipe in tamil)
#everyday2


வெண்டைக்காய் புளி குழம்பு
திருநெல்வேலி வெண்டைக்காய் புளி குழம்பு...


கிழங்கா மீன் குழம்பு
#everyday2


வெண்டைக்காய் அரைத்த குழம்பு
#goldenapron3#week15#book


வெண்டைக்காய் சாம்பார்
#nutrient1#goldenapron3


கார குழம்பு!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


சுண்டைக்காய் வத்தல் குழம்பு ?(sundaikkai vathal kulambu recipe in tamil)
#BOOK


பூண்டு குழம்பு
#cookerylifestyle


கருவாட்டுக் குழம்பு
#everyday2


வெண்டைக்காய் குழம்பு


நகரை மீன் குழம்பு
#everyday2


மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்...


குடைமிளகாய் புளி கறி (Kudaimilakaai pulicurry recipe in tamil)
#GA4


நாட்டுக்கோழி குழம்பு


மட்டன் எலும்பு குழம்பு

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14813205
கமெண்ட்