சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பூண்டு தோலுரித்து கொள்ளவும் தக்காளியை அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெந்தயம் தாளித்து பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பூண்டு பல் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
தக்காளியை அரைத்து ஊற்றவும். தக்காளி நன்கு சிவந்து எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் வைக்கவும்
- 5
புளியை கரைத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் அதில் புளி கரைசலை சேர்த்து குழம்பு கூட்டிக் கொள்ளவும்.
- 6
இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு கடாயில் கரைத்த குழம்பை சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 7
அடுப்பை மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து கிளறி விடவும். மிதமான தீயில் எண்ணெய் பிரியும் வரை வைத்து இறக்கவும்
- 8
சுவையான பூண்டு குழம்பு ரெடி. அப்பளம் நல்ல சைட் டிஷ். பூண்டு பல் மருத்துவ குணம் கொண்டது. வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம் போன்றவைகள் குணமாகும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
-
பூண்டு சின்னவெங்காயம் கெட்டி குழம்பு
#mom பிரசவத்திற்குபிறகு வ௫ம் நாட்களில் அனைவ௫க்கும் கொடுக்கபடும் குழம்பு. இந்த குழம்பிற்கு சைடிஷே தேவையில்லை பூண்டு வெங்காயம் மட்டும் போதும். Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது. Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
-
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
-
வேப்பம்பூ வத்தல் குழம்பு
கரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.வேப்பம்பூ மிகவும் உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.நான் எங்கள் வீட்டில் வேப்பம் பூ வைத்து வத்தல் குழம்பு செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
More Recipes
கமெண்ட்