மெது பாவக்காய் பொரியல்

Meenakshi Ramesh @ramevasu
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பாவக்காய்களை நன்கு அலம்பி வடிய வைத்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.பெரிய விதைகளாக இருந்தால் எடுத்துவிடவும் அல்லது அதனுடன் சேர்க்கலாம் கசக்காது.
- 2
ஒரு மண் கடாயில் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து இரண்டாக நறுக்கிய பாகற்காய் களை மஞ்சள் தூள் போட்டு வதக்கி மூடி வைக்கவும்.
- 3
ஓரளவிற்கு வெந்தவுடன்மிளகாய்த்தூள் உப்பு போட்டு கிளறி விடவும்.
- 4
மிதமான தீயில் வைத்து நன்கு வறுக்கவும். குறைவான எண்ணெயில் பாவக்காய் ரோஸ்ட் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாவக்காய் பொரியல்
#Everyday2


பாவக்காய் பொரியல் (கசப்பு இல்லாதது)
#கோல்டன் அப்ரோன் 3#நாட்டு#bookபாவக்காய் பொரியல் என் சித்தி கூறிய செய்முறை .செய்து பார்த்தேன் .அடடா! அருமையான சுவை .இதில் கசப்பு அதிகம் இல்லை .வெல்லம் சேர்க்கவில்லை .செய்து பாருங்கள் .


பாவக்காய் கிரேவி
#lockdownரெசிபி


தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி


கோதுமை மாவு தட்டை
#NP3


பட்டூரா
#Combo2


உருளைக்கிழங்கு பொரியல்
#goldenapron3 #book


பீன்ஸ் கேரட் பொரியல்
#Ga4 #week18 french beans


தேங்காய் மசாலா பாவக்காய்
#arusuvai6


கிராமத்து கோவை உப்பு பொரியல்
#everyday2


முட்டைகோஸ்,கேரட் பொரியல்
#everyday2


#book மோர் குழம்பு


கத்தரிக்காய் பொரியல்
#நாட்டு


பச்சை சுண்டைக்காய் பொரியல்


பரங்கிக்காய் புளிக் குழம்பு
#everyday2


#book#lockdown வாழைப்பூ சைவ மீன் குழம்பு


#everyday2 உருளைகிழங்கு கறி
#everyday2 உருளைகிழங்கு கறி


கோவைக்காய் பொரியல்
#GA4 Week26 #Pointedgourd கோவைக்காய் பொரியல் செய்வது எளிதானது. சுவையானதும் கூட.


தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய்.


பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல்.


பாவக்காய் பொரியல்


வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3


பாரம்பரிய பூண்டுகுழம்பு
பூண்டு குழம்பிற்கு காம்பினேஷன் சுடு சாதம் நல்லெண்ணெய் அல்லது நெய் சுட்ட அப்பளம்


#everyday2 கத்திரிக்காய் பூண்டு பொரியல்
#everyday2 கத்திரிக்காய் பூண்டு பொரியல்


சேனைக்கிழங்கு கட்லெட்
# everyday 3


மொச்சை பயிறு கத்தரிக்காய் புளிக்குழம்பு
everyday2


பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம்.


நெத்திலி மீன் குழம்பு


பாவக்காய் பொரியல்
#மதியஉணவு


#everyday2 வேர்க்கடலை குழம்பு
#everyday2 வேர்க்கடலை குழம்பு

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14815894
கமெண்ட் (6)