பீட்ரூட் அவியல் (Beetroot Aviyal Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, சீரகம் எல்லாவற்றையும் போட்டு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.
- 3
அடுப்பில் ஒரு குக்கரை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை போட்டு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பீட்ரூட் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
- 4
பிறகு தேவையான அளவு உப்பு சாம்பார் தூள் சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.
- 5
பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை ஊற்றி 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு குக்கரை மூடி 2 விசில் விட்டு அடுப்பை நிறுத்தி பறிமாலாம்.
- 6
சுவையான பீட்ரூட் அவியல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பீட்ரூட் சாம்பார்(beetroot sambar recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
-
-
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kolaurundai recipe in tamil)
பீட்ரூட் பருப்பு மற்றும் மசாலா சேர்த்து பொரித்து செய்யப்படும் கோலா உருண்டை. Priyatharshini -
-
-
பீட்ரூட் குருமா (Beetroot kurma recipe in tamil)
#nutrition 3 பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் ரத்தம் அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். பீட்ரூட்டில் பொட்டாசியம் மெக்னீசியம் காப்பர் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. Manju Jaiganesh -
-
🌰🌰பீட்ரூட் சட்னி🌰🌰(beetroot chutney recipe in tamil)
பீட்ரூட் சட்னி உடம்புக்கு மிகவும் நல்லது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.#pongal2022 Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14818035
கமெண்ட்