பீட்ரூட் பொரியல் (Beetroot Poriyal Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட் ஐ பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் போட்டு தண்ணீர் சேர்த்து 2 விசில் விடவும்.
- 2
வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை, உளுந்து பருப்பு, வெங்காயம், மிளகாய்,தாளித்து வேக வைத்த பீட்ரூட்,உப்பு,போட்டு நன்கு வதக்கவும்.
- 3
நன்கு வதங்கிய பிறகு தேங்காய் துருவல் தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)
பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2 Renukabala -
-
-
பீட்ரூட் கீரை பொரியல் (beetroot keerai poriyal recipe in Tamil)
#bookஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் பரவலாக கிடைக்கும் தவறாமல் வாங்கி செய்து பாருங்கள் நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பார்ப்பதற்கு நமது தமிழ்நாட்டின் செங்காத்து கீரை பொரியல் போல் இருக்கும் ஆனால் ருசியில் தனித்துவம் வாய்ந்தது Sudha Rani -
-
பீட்ரூட் பொரியல் (Beetroot poriyal recipe in tamil)
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். #GA4 Dhivya Malai -
-
-
தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount Renukabala -
-
-
-
-
-
பீட்ரூட் வெள்ளை காராமணி பொரியல். (Beetroot vellai kaaramani poriyal recipe in tamil)
#GA4# week 5.... பீட்ரூடடில் இரும்பு மற்றும் நார் சத்து அதிகமாக இருக்கிறது, அது உடல் சோர்வு வராமல் தடுக்க உதவுகிறது.. அத்துடன் காராமணி சேர்வதினால் ஆரோக்கியமாகிறது.. Nalini Shankar -
-
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
-
பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)
#momஇந்த பீட்ரூட் இலைகள் சத்துக்கள் நிறைத்தது. இரத்தம் அதிகரிக்க உதவும். இரும்பு சத்து அதிகரிக்கும்.சத்துக்கள் நிறைய இந்தக்கீரையை வீணாகாமல் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12455217
கமெண்ட் (2)