பீட்ரூட் குழம்பு(beetroot broth recipe in tamil)

பீட்ரூட் குழம்பு(beetroot broth recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய அளவு பீட்ரூட்டை பொடியாக அறிந்து கொள்ளவும். முதலில் ஒரு சிறிய குக்கரில் எண்ணெய் சேர்த்து கடுகு பூண்டு கருவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.பிறகு அதில் பீட்ரூட்டை சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடம் வதக்கவும்.
- 2
வதங்கிய பின் அதில் சாம்பார் தூள் உப்பு சேர்த்து மிதக்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு அல்லது மூன்று சவுண்ட் விட்டு வேக விடவும்.கால் கப் தேங்காய் துருவல் இரண்டு அல்லது மூன்று முந்திரி பருப்பு ஒரு டீஸ்பூன் கசகசா 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை இவை எடுத்து மிக்ஸியில் தண்ணீர் சிறிது சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
அதன் பிறகு குக்கர் ஆவி அடங்கிய பின் வெந்த காயில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொத்தமல்லி தலை சேர்த்து அலங்கரிக்கவும். சுவையான பீட்ரூட் குழம்பு மிகவும் எளிதாக விரைவில் செய்து விடலாம் இது சப்பாத்தி பூரிக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் போட்டும் பிசைந்தும் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)
பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2 Renukabala -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
-
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
-
-
-
கும்பகோணம் கடப்பா (Kumbakonam Kadapa Recipe in TAmil)
#Everyday3இட்லி தோசைக்கு மிகவும் சுவையான காம்பினேஷன் கும்பகோணம் கடப்பா Vaishu Aadhira -
-
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kolaurundai recipe in tamil)
பீட்ரூட் பருப்பு மற்றும் மசாலா சேர்த்து பொரித்து செய்யப்படும் கோலா உருண்டை. Priyatharshini -
-
-
பீட்ரூட் சுண்டல் (Beetroot sundal Recipe in Tamil)
#Nutrient1 #bookபீட்ரூட்டில் பொரியல் செய்வோம். இந்த முறை வித்தியாசமாக அதனுடன் பாசிப் பயறு சேர்த்து சுண்டல் செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
காலிஃப்ளவர் தக்காளி ரோஸ்ட்...😊🍅(cauliflower tomato roast recipe in tamil)
#cf5Breakfast recipesகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிடித்த தோசை வடை காலிபிளவர் ரோஸ்ட் ஆகும். Meena Ramesh -
பீட்ரூட் குருமா (Beetroot kurma recipe in tamil)
#nutrition 3 பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் ரத்தம் அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். பீட்ரூட்டில் பொட்டாசியம் மெக்னீசியம் காப்பர் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. Manju Jaiganesh -
-
-
-
ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு(Spicy beetroot kolla urundai kulambu recipe in tamil))
#goldenapron3#arusuvai2 பொதுவாக பீட்ரூட் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து உள்ளது. ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.பீட்ரூட்டைக் கொண்டு வித்தியாசமாக ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை செய்து உள்ளேன் இந்த ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள். காரசாரமாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். Dhivya Malai -
பீட்ரூட் கீரை சாதம் (Beetroot leaves rice) (Beetroot keerai satham recipe in tamil)
பீட்ரூட் இலைகள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின், காப்பர், மேக்னீ சியம் போன்ற எல்லா சத்துக்களும் உள்ளது. உடல் எடையை பராமரிக்கிறது.#ONEPOT Renukabala -
More Recipes
கமெண்ட் (2)