பச்சை காராமணி ரோஸ்ட்.

#everyday 2 ....பச்சை காராமணிவைத்து செய்யும் சமையல் ரொம்ப சுவையாக இருக்கும்.. அதை வைத்து பொரியல், மற்றும் ரோஸ்ட் செய்து சாதத்துடன் சாப்பிடலாம்....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காராமணியை நன்கு கழுகி சின்ன சின்ன துண்டாக நீள வாக்கில் வெட்டி வைத்துக்கவும்
- 2
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளி த்து காராமணியை சேர்த்து கிளறி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து 2நிமிடம் மூடி போட்டு வேக விடவும்
- 3
மூடி எடுத்து விட்டு 10நிமிடம் கிளறி விட்டு வேக விடவும் ஈரம் போக நன்கு வதங்கி வரும்பொழுது தேவையான காரம் சேர்த்து, பெருங்காயத்தூள் சேர்த்து 2ஸ்பூன் எண்ணெய் விட்டு திரும்பவும் 5நிமிடம் வதக்கவும்.
- 4
நன்கு ரோஸடானதும் கறிவேப்பிலை பிச்சி போட்டு கிளறி ஸ்டாவ்வ் ஆப் செய்து சேர்விங் பவுளுக்கு மாத் திவிடவும்.... மிக சுவையாக இருக்கும் காராமணி முறுகல்..அல்லது ரோஸ்ட்....சாதத்துடன் தொட்டு சாப்பிட மிக ருசியான அருமையான சைடு டிஷ்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அரைக்கீரை பொரியல்..


காராமணி சுண்டல்


தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..


சேனை பெரும்பயர் (காராமணி)ஏரிச்சேரி(eriseri recipe in tamil)


சுரைக்காய் அவியல்


பச்சை காராமணி கதம்ப கூட்டு(karamani kathamba koottu recipe in tamil)


புடலங்காய் காராமணி கூட்டு(pudalangai kootu recipe in tamil)


பீட்ரூட் பொரியல்


பீட்ரூட் வெள்ளை காராமணி பொரியல். (Beetroot vellai kaaramani poriyal recipe in tamil)


காராமணி பொரியல்(karamani poriyal recipe in tamil)


சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil)


கீரை தண்டு பக்கோடா


ஆம்பூர் மட்டன் பிரியாணி(ambur mutton biryani recipe in tamil)


பெறி பெறி பிரெஞ்சு பிரைஸ். (Peri peri french fries recipe in tamil)


தேங்காய் பால் சொதி.


காரட் உருளைக்கிழங்கு போண்டா.


சுரைக்காய் காராமணி பொரியல்


மொறு மொறு பச்சை மாங்காய் அடை தோசை 😋(raw mango adai dosai recipe in tamil)


கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)


இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு


எலுமிச்சைப்பழ சாதம்


வாழைப்பூ தோரன்


வாழ பிண்டி தோரன் (Vaazhai pindi thoran recipe in tamil)


டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)


முட்டை வெந்தய தீயல்


ஈசி உருளைக்கிழங்கு பொடிமாஸ்


கேரள இடி சாமந்தி பொடி


(ஹைதராபாத் சிக்கன் க்ரேவி(hydrebad chicken gravy recipe in tamil)


வித்தியாசமான உருளை பட்டாணி குர்மா (ஆலு மட்டர் மசாலா)


குஸ்கா.

கமெண்ட்