சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காராமணியை ஒரு மணி நேரம் சுடுதண்ணீரில் ஊற வைக்கவும். அதன் பின் குக்கரில் சிறிது உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். சுரைக்காயை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய சுரைக்காய் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி மிதமான சூட்டில் மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்.
- 3
சுரைக்காயை வெந்தவுடன் அதில் வேக வைத்த காராமணி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். தேவைப்பட்டால் துருவிய தேங்காய் சேர்க்கலாம். சுவையான காராமணி சுரைக்காய் பொரியல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காராமணி குழம்பு
#book#lockdownசத்தான சுவையான உணவு. சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
-
-
-
-
-
-
-
-
-
காராமணி சுரைக்காய் பருப்பு
காராமணி அதிக புரதம் உள்ள பருப்பு . எடை குறைய விரும்புவர்கள் இதை வாரத்தில் இருதடவை உணவில் சேர்க்கலீம் Lakshmi Bala -
சுரைக்காய் சுண்டல் பொரியல்
பொதுவா தினமும் காயுடன் ஒரு பயறு வகைகள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது Sudha Rani -
-
-
காராமணி பொரியல்(karamani poriyal recipe in tamil)
தட்டான் காய் என்று கிராமத்தில் கூறுவார்கள் இதை பொரியல் செய்து சாப்பிட்டால் ருசி அதிகமாக உள்ளது வைட்டமின்கள் மினரல்கள் தாது உப்புக்களும் இவ்வகை உணவில் அதிகம் உள்ளது. Lathamithra -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காராமணி மசாலா சேவை
காராமணி பற்றிய ஒரு சின்ன டிப்ஸ் :நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவானது காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றை காலை, மாலை, இரவு என ஆகிய மூன்று நேரங்களிலும் எடுத்துக்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. Uthra Arvind -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12254222
கமெண்ட்