உடனடி மூளை வறுவல்

#Everyday2
மிகவும் குறைவான மசாலாக்கள் உடன் தயாரிக்கக்கூடிய இந்த மூளை வறுவல் பலவிதமான மதிய உணவுடன் பொருத்தமாக இருக்கும். சுவை அட்டகாசமாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஆட்டு மூளை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடித்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இதோடு உப்பு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். ஒரு இரும்பு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் ஊறவைத்துள்ள மூளையை சேர்க்கவும்.
- 2
அந்த கிண்ணத்தை கழுவி சிறிது தண்ணீரை சேர்க்கவும். 2 மேஜைக்கரண்டி தண்ணீர் போதுமானது. இதனை கலந்து கொடுத்து மிதமான தீயில் வேக விடவும். என்னை பிரிந்து வந்த பின் மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். அடுப்பை அணைத்து நெய் சேர்த்து கலந்து விடவும்.
- 3
அட்டகாசமான சுவையில் உடனடி மூளை வறுவல் தயார். இதனை சாம்பார் சாதம், ரசம், தயிர் சாதம், வகை சாப்பாடு, போன்ற அனைத்து வித மதிய உணவுகள் உடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
மிளகு உருளை வறுவல்
#combo4தயிர் சாதம் சாம்பார் சாதம் மற்றும் அனைத்துவிதமான வகை சாப்பாடுகளுடன் பொருத்தமாக இருக்கும் உருளைக்கிழங்கு மிளகு வறுவல் செய்து பாருங்கள். Asma Parveen -
மூளை வறுவல்
#hotel . கொங்கு நாட்டு கறி உணவு.. கொங்கு பகுதி ஹோட்டலில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி உணவு. காலையிலேயே கிடைக்கும் உணவு. Vimala christy -
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
-
-
-
-
ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
உடம்பில் ரத்த சோகை இருந்தால் ஈரலை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.Nasira Sulthana
-
மட்டன் வறுவல்
#vattaram#week11நீண்ட செய்முறையாக இருந்தாலும்,சுவை அதி....கமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
பட்டாணி வறுவல் (Pattani varuval recipe in tamil)
பட்டாணி வறுவல் மிகவும் ருசியாக உள்ளது. #india2020#deepfry Aishwarya MuthuKumar -
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
-
-
உருளைக்கிழங்கு வறுவல்
இந்த வறுவல் தயிர், ரசம் சத்தத்துடன் ரொம்ப நன்றாக இருக்கும்.சப்பாத்தி கூட இந்த வறுவல் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடலாம் Ananthi @ Crazy Cookie -
ஆட்டுக்கறி உருளைக்கிழங்கு குருமா
#combo5கல்யாண விசேஷ நேரங்களில் நெய் சோறுடன் நாங்கள் இந்த கறி குருமாவை செய்வோம். நெய் சோறுடன் மிகவும் பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)
#made3வீட்டில் மதியம் செய்த சாதம் மீந்து இருந்தால் இது மாதிரி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
கிட்ஸ் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு வறுவல் Swarna Latha -
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
முளைவிட்ட பச்சைப் பயறு சாலட்(Sprouts salad) (Mulaivitta pachaipayaru salad recipe in tamil)
#GA4 #WEEK5முளைவிட்ட பச்சை பயறை வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான சாலட் இது காலை உணவுடன் அல்லது மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்Aachis anjaraipetti
-
இன்ஸ்டன்ட் தேங்காய் சாதம் #book (instant thengai saatham recipe in tamil)
மதிய உணவிற்கு மிகவும் துரிதமான முறையில் இந்த தேங்காய் சாதம். Akzara's healthy kitchen -
நாட்டுக்கோழி வறுவல்(country chicken gravy recipe in tamil)
#Vnஎன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நான் அசைவ உணவு சமைத்தால் மிகவும் பிடிக்கும் அதன்படி நாட்டுக்கோழி வறுவல் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Gowri's kitchen -
-
-
-
பாவக்காய் சிப்ஸ்(Bitter gourd chips)
இதை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் #ilovecookingSowmiya
More Recipes
கமெண்ட்