இட்லி நிலக்கடலை சட்னி (Idly groundnut chutney Recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியை நன்கு கழுவி குறைந்தது நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
- 3
பின்னர் அரிசி,உளுந்தை தனித்தனியாக அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து இரவு முழுதும் மூடி வைத்து புளிக்க வைக்கவும்.
- 4
காலையில் இட்லி தட்டில் நெய் தடவி மாவை நன்கு கலந்து இட்லி ஊற்றவும்.
- 5
இட்லி பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் இட்லி மாவு ஊற்றிய தட்டை வைத்து ஆவியில் வேகவிட்டு இறக்கவும்.
- 6
இதற்கு நிலக்கடலை சட்னி அரைக்க மேலே கொடுத்துள்ள பொருட்களை எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து சட்னி அரைக்கவும்.
- 7
இட்லிக்கு பொருத்தமாக நிலக்கடலை சட்னி செய்ய மேலே கொடுத்துள்ள தேவையான பொருட்களை எடுத்து அரைத்து சட்னி தயார் செய்யவும். இப்போது மிகவும் சுவையான இட்லி நிலக்கடலை சட்னி காலை, மாலை அல்லது இரவு நேர உணவாக சுவைக்கலாம்.
- 8
இப்போது இட்லிக்கு மிகவும் பொருத்தமாக நிலக்கடலை சட்னி தயார். பின்னர் வெந்த இட்லியை எடுத்து பரிமாறும் தட்டில் வைத்து, தயாராக உள்ள சட்னியுடன் சேர்த்து சுவைக்கவும். இட்லி நிலக்கடலை சட்னி காலை,மாலை அல்லது இரவு நேரங்களில் சாப்பிடத் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
இட்லி (idly)
தென் இந்திய மக்களின் பாரம்பரிய உணவு இட்லி. உடம்பு சரியியல்லை எனில் பரிந்துரைப்பது, எளிதில் ஜீரனிக்கக் கூடிய உணவு என நிறைய சொல்லலாம்.#breakfast Renukabala -
இட்லி(idly recipe in tamil)
நான் cooksnap செய்து கற்றுக் கொண்ட ரெசிபிகளில்,என்னைக் கவர்ந்த ரெசிபியில் இதுவும் ஒன்று. Thank you@Mrs.Renuga Bala.. Ananthi @ Crazy Cookie -
-
-
மினி இட்லி, தக்காளி சட்னி (Mini idly, Tomato Chutney recipe in tamil)
எப்போதும் இட்லி செய்வோம். ஆனால் இது போல் மினி இட்லியாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids3 #Lunchbox Renukabala -
சட்னி (Chutney recipe in tamil)
தேங்காய், வரமிளகாய்5,புளி,உப்பு, பொட்டுக்கடலை, தக்காளி போட்டு அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் கடுகு,உளுந்து தாளித்து போடவும்சிவப்பு கலர் ஒSubbulakshmi -
கேரட் டிசைன் இட்லி & தேங்காய் சட்னி (Carrot design Idly & Cocount Chutney recipe in tamil)
கேரட் டிசைன் இட்லி நாம் அன்றாட செய்யும் இட்லியில் கொடுத்த ஒரு மாற்றம். குழந்தைகள் வெறும் இட்லி கொடுத்தால் ஒரு சில சமயம் சாப்பிட மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #Kids3 #Lunchbox Renukabala -
-
வெந்தய தோசை நிலக்கடலை சட்னி காலை உணவு
அரிசி 1உழக்கு உளுந்து 50 வெந்தயம் 3ஸ்பூன் ஊறவைத்து முதல் நாள் ஊறவைத்து உப்பு போட்டு பிசைந்து மறுநாள் நெய்விட்டு தோசை சுடவும். தொட்டுக்கொள்ள நிலக்கடலை,தேங்காய், புளி,உப்பு, ப.மிளகாய் ,தண்ணீர் சேர்த்துஅரைத்து கடுகு, உளுந்து,பெருங்காயம் வறுத்து கலக்கவும். ஒSubbulakshmi -
ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)
சுலபமாக வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசி ராகி வைத்து சத்தான ராகி இட்லி செய்யலாம் .#made1 Rithu Home -
-
-
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala -
-
-
பொடி இட்லி, பணியாரம் (podi idly, panniyaaram recipe in tamil)
காலை சிற்றுண்டியான இட்லி, தோசை, பணியாரம், உப்புமா போன்ற உணவுகள் தான் பாரம்பரிய காலை உணவுகள். இப்போது நிறைய உணவுகள் பரிமாறப்படுகிறது.#made3 Renukabala -
-
-
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
நிலக்கடலை சட்னி
நிலக்கடலை வறுத்தது ,புளி ,தேங்காய், உப்பு ,மிளகாய் 4 தண்ணீர் விட்டு அரைக்கவும் ஒSubbulakshmi -
-
நிலக்கடலை பொடி(groundnut powder recipe in tamil)
#birthday4நிலக்கடலை ஒரு பிராண உணவு பொருள் புரதம். நல்ல கொழுப்பு சத்து நிறைந்தது. வாசனைக்காக கறிவேப்பிலை சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)