தலைப்பு : பச்சை மிளகாய் தக்காளி கார சட்னி

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. பச்சை மிளகாய் 8
  2. தக்காளி 2
  3. சின்ன வெங்காயம் 15
  4. மஞ்சள் தூள் சிறிது
  5. கடுகு 1/4 ஸ்பூன்
  6. கருவேப்பிள்ளை சிறிது
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய்,தக்காளி,வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி அரைத்து கடுகு,கருவேப்பிள்ளை தாளித்து கொள்ள வேண்டும்

  2. 2

    சுவையான பச்சை மிளகாய் தக்காளி கார சட்னி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes