சாண்ட்விச்.  பனீர் வெஜ்  சாண்ட்விச். இரவு உணவு

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

கேரட்,கோசு,பெரியவெங்காயம்,மல்லி இலை,சீஸ்,பனீர் பொடியாக வெட்டவும், இஞ்சி பூண்டு பசை,கடாயில் வெண்ணெய போட்டு வதக்கவும். பின் பிரெட் சுட்டு நடுவில் வதக்கியதை வைத்து சீஸ்,சில்லி பசை தடவி சுடவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தக்காளி, கோஸ்,பெரிய வெங்காயம் வெட்டியது தலா ஒரு கிண்ணம்,சீஸ்,பனீர், இஞ்சி பூண்டு பசை,தேவையான அளவு உப்பு, சீஸ் சில்லி பசை,வெண்ணெய்,பிரெட்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளி, பெரிய வெங்காயம், சீஸ்,பனீர்,மல்லி இலை,பொதினா வெட்டவும்

  2. 2

    பனீர், சீஸ் சீவவும்.. மிளகாய் பொடி உப்பு தேவைக்கு ஏற்ப போட்டு நன்றாக வதக்கவும்

  3. 3

    தோசைக்கல்லில் வெண்ணெய் ஊற்றி பிரெட் சுட்டு நடுவில் இதை வைத்து அதன் மேல் பிரெட் வைத்து சுடவு

  4. 4

    சீஸ் பிரெட்மேல் வைத்து சீஸ் சில்லி கலவை வைத்து சுடவும்

  5. 5

    இருபுறமும் சுடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes