ஈசி சீீஸிமேக்ரோனி பாஸ்தா (Easy Cheese Macaroni Pasta recipe in Tamil)

*சீஸ் உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்களுக்கு உற்ற தோழன். இதன் அதிகக் கலோரியும் கொழுப்புச்சத்தும் உடல் எடை கூடுவதற்கு உதவி புரியும்.
*சீஸில் அதிக கால்சியம் இருப்பதால், பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும்.
ஈசி சீீஸிமேக்ரோனி பாஸ்தா (Easy Cheese Macaroni Pasta recipe in Tamil)
*சீஸ் உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்களுக்கு உற்ற தோழன். இதன் அதிகக் கலோரியும் கொழுப்புச்சத்தும் உடல் எடை கூடுவதற்கு உதவி புரியும்.
*சீஸில் அதிக கால்சியம் இருப்பதால், பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் தண்ணீர் ஊற்றி அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு மேக்ரோனி போட்டு குக்கரை மூடி வேகமான தீயில் 2 விசில் விட்டு வேக வைத்து பின் குளிர்ந்த நீரில் அலசி வடிகட்டிக்கொள்ளவும். (மேக்ரோனி மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்தால் போதுமானது)
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி ரோஸ்மேரி,பூண்டு, ஆரிக்கனோ சிறிதளவு உப்பு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் வெண்ணெய் அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின் கெட்சப் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
- 3
இந்த கலவையுடன் மேக்ரோனி,குடைமிளகாய், சில்லி ப்ளேக்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி பின் துருவிய சீஸ் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ஈஸி சீஸி மேக்ரோனி பாஸ்தா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மட்டர் ஆளு சீஸ் பால் (Muttar aloo cheese balls recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு சீஸ் உருண்டைகள் தயார். வளரும் குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் நல்லது Siva Sankari -
சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
தலைப்பு : ஒயிட் சாஸ் சீஸ் பாஸ்தா(white sauce cheese pasta recipe in tamil)
#cookpadturns6 G Sathya's Kitchen -
-
சைனீஸ் மஸ்ரூம் கிரேவி (Chinese Mushroom Gravy recipe in Tamil)
#GA4 /Chinese/ week3*காய்கறிகளில் வைட்டமின் டி சத்து இருப்பது மிகவும் அரிதாகும். ஆனால் காளான் இந்த வைட்டமின் டி சத்தை அதிகம் கொண்டிருக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் காளான் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. kavi murali -
-
-
-
-
-
-
பிரெட் பீட்சா(Bread pizza recipe in tamil)
#GA4 #WEEK10முட்டையை வைத்து செய்யக்கூடிய பிரட் பீஸ்ஸாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
சாண்ட்விச். பனீர் வெஜ் சாண்ட்விச். இரவு உணவு
கேரட்,கோசு,பெரியவெங்காயம்,மல்லி இலை,சீஸ்,பனீர் பொடியாக வெட்டவும், இஞ்சி பூண்டு பசை,கடாயில் வெண்ணெய போட்டு வதக்கவும். பின் பிரெட் சுட்டு நடுவில் வதக்கியதை வைத்து சீஸ்,சில்லி பசை தடவி சுடவும் ஒSubbulakshmi -
-
-
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
-
-
ரெட் சாஸ் ஸ்பகட்டி(red sauce spaghetti recipe in tamil)
#npd4ஸ்பகத்தி நூடுல்ஸ் கோதுமை மாவால் செய்யப்பட்டது. ஆகவே உடல்நலத்திற்கு அதிக தீங்கு கிடையாது. Asma Parveen -
-
பிரட் பிட்ஸா வித் வடு மாங்காய்(bread pizza recipe in tamil)
இன்று பிட்ஸா சாஸ் மற்றும் ஆலிவ் இல்லாததால் வடு மாங்காய் ஊறுகாய் மற்றும் சில்லி சாஸ் வைத்து பிட்ஸா செய்தேன் parvathi b -
-
-
இத்தாலியின் ஒயிட் கீரிம் சீஸ் பாஸ்தா (italy white cream cheese pasta recipe in tamil)
#goldenapron3#week 5 Nandu’s Kitchen -
-
-
-
சீஸ்தோசை (Cheese dosai recipe in tamil)
#ga4 பீசா போல் இது தோசை மாவில் நம் பக்குவத்திற்கு செய்வதுகுழந்தைகளுக்கு விரும்பி சாப்பிட ஏதுவாக இருக்கும் சீஸ் ஒன்றும் கெடுதலான பொருளல்ல குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது பால் தயிர் நெய் மோர் பன்னீர் போல சீஸுமிகவும் நல்லது குழந்தைகள் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடும் அளவாக பயன்படுத்துவது நல்லது Chitra Kumar -
More Recipes
கமெண்ட்