#everyday3 பச்சைப்பயறு கிரேவி

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#everyday3 பச்சைப்பயறு கிரேவி

#everyday3 பச்சைப்பயறு கிரேவி

#everyday3 பச்சைப்பயறு கிரேவி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. பயறு ஒரு கப்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 3
  4. சீரகம் கால் டீஸ்பூன்
  5. வெண்ணெய் ஒரு டீஸ்பூன்
  6. கடலை எண்ணெய் 3 டீஸ்பூன்
  7. கொத்தமல்லி தூள் கால் டீஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. தனி மிளகாய்தூள் அரை டீஸ்பூன்
  10. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  11. கொத்தமல்லி இலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பாசிப்பயறு 5 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் 2 விசில் வரை வேகவைத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் வெண்ணெய் எண்ணைய் சேர்த்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    வேகவைத்த பயறு உப்பு மிளகாய்தூள் மஞ்சள்தூள் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்

  5. 5

    5 நிமிடம் கழித்து தனியாதூள் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes