சமையல் குறிப்புகள்
- 1
பிரக்கோலியை துண்டுகளாக வெட்டி நன்கு நீரில் அலசி கொதிக்கும் நீரில் போட்டு 2 நிமிடத்திற்கு பிறகு நீரை வடிகட்டி எடுத்து வைக்கவும். தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியை சூடாக்கி சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சேர்த்து வறுத்து கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 3
பிறகு தக்காளி விழுதை சேர்த்து நான்கு அல்லது ஐந்து நிமிடம் வதக்கிய பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா தேவையான உப்பு சேர்த்து கிளறவும். பின்பு பிரக்கோலியை சேர்த்து நன்கு கிளறி மூடி இட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
- 4
பிறகு நறுக்கிய கொத்தமல்லியை தூவி சூடான பிரக்கோலி கிரேவியை இட்லி, தோசை சப்பாத்தி, பூரி உடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும். Nalini Shanmugam -
கோவைக்காய் பொரியல்
#GA4 Week26 #Pointedgourd கோவைக்காய் பொரியல் செய்வது எளிதானது. சுவையானதும் கூட. Nalini Shanmugam -
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
தாமரை விதை கிரேவி (Thamarai vithai gravy recipe in tamil)
#GA4 Week13 #Makhana முதல்முறையாக இந்த தாமரை விதை கிரேவியை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. மார்க்கெட் போகும்போதெல்லாம் இந்த தாமரை விதை என் கண்ணில் படும். வாங்க வேண்டும் என்று தோன்றாது. இதன் மருத்துவப் பயன்களை படித்த பொழுது பிரமிப்பாக இருந்தது. இத்தனை நாட்கள் இதை தவற விட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். குக்பேடுக்கு நன்றி ... Nalini Shanmugam -
சேப்பங்கிழங்கு கிரேவி
#GA4 Week11 #Arbiசேப்பங்கிழங்கை நாம் பெரும்பாலும் வறுவல் செய்வோம். நான் இன்றைக்கு கிரேவி செய்திருக்கிறேன். இது சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை அனைத்திற்கும் நன்றாக இருக்கும். Nalini Shanmugam -
முளைக்கட்டிய கடலை சூப்
#GA4 Week11 #Sproutsசத்துக்கள் நிறைந்த முளைகட்டிய கடலை சூப்பை சாதத்திற்கு ரசம் ஆகவும் பயன்படுத்தலாம். Nalini Shanmugam -
-
-
காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை (Cauliflower masala fry recipe in tamil)
#GA4 Week10 #Cauliflower Nalini Shanmugam -
வெந்தயக் கீரை புலாவ் (Venthayakeerai pulao recipe in tamil)
#GA4 Week19 #Methi pulao Nalini Shanmugam -
-
-
கொத்தமல்லி குருமா #book
கொத்தமல்லி சட்னி செய்வதைவிட கொத்தமல்லி குருமா வித்தியாசமானது. Hema Sengottuvelu -
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#Chutney Greenகண்கவர் குடைமிளகாய் சட்னி இட்லி தோசையுடன் பிரமாதமாய் இருக்கும். Nalini Shanmugam -
பனீர் வெஜிடபிள் ஃப்ரை (Paneer vegetable fry recipe in tamil)
#GA4 Week6காய்கறி பிடிக்காது, பனீர் தான் பிடிக்கும் என்று கூறும் குழந்தைகளும் இந்த பனீர் வெஜிடபிள் ஃப்ரையை விரும்பி சாப்பிடுவார்கள். Nalini Shanmugam -
-
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
-
-
ஆனியன் லேஸ் ரோல் ஃப்ரை
#Np3 இந்த வெங்காய லேஸ் ரோல் ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna
More Recipes
கமெண்ட்