எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தேங்காய் துருவல் 2கப்
  2. 4 வரமிளகாய்
  3. 2கப் பொட்டுகடலை
  4. உப்பு தேவையான அளவு
  5. 1 ஸ்பூன் கடுகு, 1ஸ்புன் உளுந்து பருப்பு, கறிவேப்பிலை
  6. சிறிதுபெருங்காயம் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தேங்காய் துருவல், பொட்டுகடலை, வரமிளகாய், உப்பு மிக்சியில் போடவும். நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    பின்னர் ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து சிறிது கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் போடவும்.

  3. 3

    சூடான சுவையான பொட்டுகடலை வரமிளகாய் சட்னி ரெடி, உப்பு மிளகாய் பொடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ஈசியான ரெசிபி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes