சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸியில் தேங்காய் முந்திரி கசகசா வர மிளகாய் பொட்டுக்கடலை இஞ்சி பூண்டு பட்டை மிளகு சீரகம்,தனியா, தக்காளி இவற்றை மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு காய்கறிகளை சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும், மீன்மேக்கரை சுடுதண்ணீரில் போட்டு எடுத்துக் கொள்ளவும்
- 3
குக்கரை ஸ்டவில் வைத்து சூடேற்றி ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் சோம்பு பட்டை கிராம்பு பிறகு நறுக்கி வைத்த காய்கறிகள் மீன் மேக்கர் இவற்றை நன்கு வதக்கவும். உப்பு கால் டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து வதக்கவும்
- 4
காய்கறி வதங்கிய பின்அரைத்து வைத்துள்ள மசாலாவை அதனுடன் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்
- 5
ஸ்டிம் முடிந்த பிறகு குக்கரை திறந்து சர்வின் பௌல்லிற்கு பார்க்கவும். மேலே கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெஜிடபிள் ஸ்டிவ்
#kerala#photo இந்த வெஜிடபிள் ஸ்டீவ் வெள்ளையப்பத்திற்கு பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
-
-
-
-
கொத்தமல்லி குருமா #book
கொத்தமல்லி சட்னி செய்வதைவிட கொத்தமல்லி குருமா வித்தியாசமானது. Hema Sengottuvelu -
-
-
-
தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய். Siva Sankari -
-
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
-
-
வெஜிடபிள் குருமா
இதன் சுவை மிக வித்தியாசமாக இருக்கும். இதை பிரட்டில் சாண்ட்வெஜ் ஆக வைத்து யூஸ் பண்ணலாம் அல்லது சப்பாத்தியை வைத்து சாப்பிடலாம் மிக அருமையாக இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் god god -
-
-
எலகோசு கரிமேனசு சித்தாரன்னம்
#karnataka எலகோசு கரிமேனசு என்றால் முட்டைக்கோஸ் மிளகு சாதம்.இது குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்லும் பொழுது லஞ்ச் பாக்ஸ் உணவாக கொடுக்கலாம் Siva Sankari -
-
-
-
வெஜிடபிள் சாண்ட்விச்#book #immunity #golden apron3
குடைமிளகாய் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது, அனைத்து சத்துக்களும் நிறைந்த கலவையாக சாண்ட்விச். Hema Sengottuvelu -
-
-
வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)
#jan1 வெள்ளை காராமணி கிரேவி சப்பாத்தியுடன் மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்ஷாக இருக்கும் Siva Sankari -
-
சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)
#GA4 #week4 Siva Sankari -
More Recipes
கமெண்ட் (4)