சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சுத்தம் செய்து ஒரு லிட்டர் தண்ணீரில் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்
- 2
பின்பு அதை வடிகட்டி கடலை மாவு சோள மாவு இஞ்சி பூண்டு விழுது உப்பு தேவையான அளவு காரம் சேர்த்து காலிஃப்ளவரை சேர்த்து பிரட்டி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- 3
ஊற வைத்த காலிஃப்ளவரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பேக்டு காலிஃப்ளவர் 65
#lockdown1எங்கள் வீட்டில் சிலிண்டர் காலியாகும் நிலையில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினால் புதிய சிலிண்டர் வருவதற்கு சற்று கால தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிவாயு சற்று சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நான் ஓவன் பயன்படுத்தி இந்த ரெசிபியை செய்து உள்ளேன். நன்றி. Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)
#Wd*நீரின்றி அமையாது உலகு பெண்ணே,நீ இன்றி அழகில்லை இவ்வுலகு!கருவறை உள்ளே தான் இறைவன் இருக்கிறான்,அந்த கருவறையை தாய்மையில்உன்னுள்ளே சுமக்கிறாய்!தினமும் நாம் கடந்து செல்லும் தலைவனின் சிலை வருடம் ஒரு முறை தான் மாலைகளுக்குமற்ற நாட்களில் அது காகத்திற்கு.அது போலின்றி,மகளிரை ஒவ்வொரு தினமும் கொண்டாடுவோம்.*ஆனந்த விளையாட்டைக் கடந்த பெண்மை...கற்றதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்....என் தாய் மற்றும் மாமியார்...*இந்த உணவை என் தாய் மற்றும் மாமியாருக்காக சமர்ப்பிக்கிறேன்.*அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். kavi murali -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14886113
கமெண்ட் (4)