சமையல் குறிப்புகள்
- 1
உளுந்து அரிசி ஆகியவற்றை 2 மணிநேரம் ஊறவைக்கவும்
- 2
தண்ணீரை வடிகட்டி அதனுடன் இஞ்சி பச்சைமிளகாய் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 3
மாவுடன் கருவேப்பிலை பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் வைத்து சிறு சிறு உருண்டைகளாக தட்டி நடுவில் ஓட்டை போட்டு தட்டி எடுக்கவும்
Similar Recipes
-
-
-
-
-
-
#combo1 பூரி கிழங்கு மசால்
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை Priyaramesh Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காலிஃபிளவர் பொட்டேட்டோ பொரியல்(Cauliflower Potato curry recipe in Tamil)
* காலிஃபிளவரில் அதிகப்படியான அளவில் வைட்டமின் பி உள்ளதால் மூளையை சிறப்பாக செயல்பட வைக்கிறது.*உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.#ilovecooking kavi murali -
-
Pattanam Pakoda
புரத சத்து நிறைந்த சுவையான மற்றும் எளிதில் செய்ய கூடிய அருமையா உணவு.#nutrient1#lentils - 25g புரத சத்து Sarulatha -
கருவேப்பிலை வதக்கு துவையல் (Karuveppilai vathakku thuvaiyal recipe in tamil)
#GA4#week4#chutney கருவேப்பிலை உடம்பிற்கு மிகவும் நல்லது. கருவேப்பிலை சாப்பிட்டால் முடி நன்றாக வளரும். Aishwarya MuthuKumar -
-
-
-
கம்பு குழிப்பணியாரம்
#millet கம்பு என்றால் கம்பு சாதம் மட்டுமே நினைவுக்கு வரும் இவற்றில் சுவையான டிபன் வெரைட்டீ செய்வது மிகவும் சுலபம். செய்து பாருங்கள் தோழிகளே. Siva Sankari -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14887291
கமெண்ட் (3)