எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1.5 கப் மைதாமாவு
  2. 1.5 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  3. 3-4 டேபிள் ஸ்பூன் சற்கறை
  4. 1.5 டேபிள் ஸ்பூன் தோசை மாவு
  5. 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  6. 2 சிட்டிகை உப்பு
  7. 1.5 கப் தண்ணீர்
  8. 3 நேந்திரம்பழம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பவுலில் மைதா மாவு, அரிசி மாவு மற்றும் சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும்.

  2. 2

    அதனுடன் தோசை மாவு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

  3. 3

    அதனுடன் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நன்கு பழுத்த 3 நேந்திரம் பழத்தை உறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    அதை விருப்பப்பட்ட வடிவில் வெட்டி வைத்துக்கொண்டு மாவில் டிப் செய்து ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பிறகு அதில் போட வேண்டும்.

  5. 5

    ஒரு புறம் நன்கு வெந்தபிறகு மறுபுறம் திருப்பி விட வேண்டும். இருபுறமும் நன்கு வெந்தபிறகு எடுத்து ஒரு தட்டில் வைக்க வேண்டும்.

  6. 6

    பழம்பொரி கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes