சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
வானலியில் கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயம் வெந்தயம் கறிவேப்பிலையை தாளித்து கொள்ளவும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும் அதனுடன் 2 பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
வேகவைத்த பருப்புடன் தேவையான அளவு நீர் சேர்த்து வதக்கிய பொருட்களையும் சேர்த்து சாம்பார் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும் அதனுடன் எடுத்து வைத்துள்ள மாம்பழங்களையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை அதில் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் தாளித்து இறக்கவும் தேவைப்பட்டால் புளிக்கரைசல் சேர்த்துக் கொள்ளலாம்நன்கு கொதிக்க வைக்கவும்
- 4
சுவையான மாம்பழ சாம்பார் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெல்லை இடி சாம்பார்
#vattaram 4


சென்னை ஸ்பெஷல் இட்லி சாம்பார்#vattaram week 1


சாம்பார் சாதம்


சக்கரை குட்டி மாம்பழ குழம்பு
#colours2


இட்லி சாம்பார்
#Combo1


பல காய் சாம்பார்
வீட்டில் மீதமுள்ள காய் வைத்து சாம்பார்


பூசணிக்காய் சாம்பார்
#sambarrasam


ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்
#hotel#book


சாம்பார் இட்லி
#இட்லி


செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது


டிபன் சாம்பார்


வாழைத்தண்டு சாம்பார்
#சாம்பார் ரசம்


சாம்பார்
#மதியஉணவு


பீன்ஸ் கேரட் பொரியல்
#Ga4 #week18 french beans


குடமிளகாய் சாம்பார்
நோய் எதிர்ப்பு சக்தி மற்று கால்சியம் சத்து நிறைந்தது#goldenapron3#immunity


மினி சாம்பார் நெய்இட்லி
#goldenapron3#இட்லி வகைகள்.எத்தனை வகை வகையான இட்லிகள் செய்தாலும் மினி சாம்பார் இட்லி என்றால் சிறு குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள் அத்துடன் கோல்டன் அப்புறம் 3இல் அரிசி என்று அரிசி உள்ளது அதனால் மினி இட்லி பகிர்கின்றேன்


சௌசௌ சாம்பார்


மினி இட்லி வித் டிபன் சாம்பார்
#vattaram#week 1


சுரைக்காய் சாம்பார்
#arusuvai5


இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக.


வெண்டைக்காய் சாம்பார் (ladies finger sambar recipe in Tamil)
#pt


சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)
#GA4#week13#tuvarசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்களில் ஒன்று அதை பயன்படுத்தி சாம்பார் வைத்தாள் நன்றாக இருக்கும்.


கம கமக்கும் சுரைக்காய் சாம்பார்
# GA4 # Week 21 # bottle gourd


டெல்டா சாம்பார்
#sambarrasamஎன்னுடைய பள்ளிப்பருவத்தில் மிக அதிகமான மழை பெய்யும் நான் பிறந்தது டெல்டா மாவட்டம் என்பதால் ஆண்டுதோறும் மழை வெள்ளம் கண்டிப்பாக இருக்கும் அப்பொழுது வெளியில் சென்று எந்த ஒரு காய்கறியும் வாங்க முடியாது இப்பொழுது நம் லாக்டவுன் அனுபவிப்பது போல் நாங்கள் அப்பொழுதே வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து இருக்கின்றோம். வெயில் காலங்களில் கத்தரிக்காய் மாங்காய் ஆகியவற்றை வத்தல் போட்டு வைத்துக் கொள்வோம்.வடகம்வத்தல் தாளிப்பு வடகம் ஆகியவை செய்து வைத்துக் கொள்வோம். அத்துடன் தோட்ட காய்கறிகளையும் பயன்படுத்தி சமாளிப்போம் இப்பொழுது வெங்காயம் தக்காளி மல்லி கருவேப்பிலை இல்லாத கத்தரி வத்தல் சாம்பார் இது டெல்டா மாவட்டங்களில் மிக பிரபலம் . இந்த சாம்பாரின் சுவைக்கும் மணத்திற்கும் தாளிப்பு வடகம் ஹைலைட். தாளிப்பு வடகம் இல்லை என்றால் கடுகு சீரகம் வெந்தயம் கருவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சுருள வதக்கி சாம்பாரில் கொட்டினால் மணமாக இருக்கும். இதே முறையில் மாங்காய் வத்தல் சேர்த்தும் சாம்பார் செய்யலாம்.


துவரம்பருப்பு சுரக்காய் சாம்பார்
#GA4


சாம்பார்.
#GA4


தக்காளி சாம்பார்
#everyday 2


வெங்காய தக்காளி சாம்பல் (Venkaya thakkali sambal recipe in tamil)
#Vgகார சாரமா உப்பு உரப்பு புளிப்பு எல்லாம் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும்


சாம்பார் பொடி (Home made Sambar powder 100 years recipe in tamil)
#powder இந்த சாம்பார் பொடியை இவ்விதமாக என் மாமியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன் . அவர்கள் அவர்களுடைய மாமியாரிடம் இருந்து கற்றுக்கொண்டனர் .ஆகவே கிட்டத்தட்ட பாரம்பரியமாக எங்கள் வீட்டில் சாம்பார் பொடி தயாரிக்கும் முறை இதுதான். இந்தப் சாம்பார் பொடி 6 மாதம் வரை கெடாமல் இருக்கும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நாங்கள் இப்படி தான் சாம்பார் பொடி அரைப்பது வழக்கம். சுக்கு சேர்த்து அரைத்து உள்ளதால் நம் சமையலில் செரிமானத்தை எளிதாக்க உதவும்.


முனங்ஆகு பப்பு கூரா
#ap முனங்ஆகு (முருங்கைக்கீரை) பருப்புக் கூட்டு, ஆந்திராவில் முருங்கைக் கீரை பருப்பு கூட்டு மிகவும் ஸ்பெஷலான ரெசிபி.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14896519
கமெண்ட்