டெல்டா சாம்பார்

#sambarrasam
என்னுடைய பள்ளிப்பருவத்தில் மிக அதிகமான மழை பெய்யும் நான் பிறந்தது டெல்டா மாவட்டம் என்பதால் ஆண்டுதோறும் மழை வெள்ளம் கண்டிப்பாக இருக்கும் அப்பொழுது வெளியில் சென்று எந்த ஒரு காய்கறியும் வாங்க முடியாது இப்பொழுது நம் லாக்டவுன் அனுபவிப்பது போல் நாங்கள் அப்பொழுதே வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து இருக்கின்றோம். வெயில் காலங்களில் கத்தரிக்காய் மாங்காய் ஆகியவற்றை வத்தல் போட்டு வைத்துக் கொள்வோம்.வடகம்வத்தல் தாளிப்பு வடகம் ஆகியவை செய்து வைத்துக் கொள்வோம். அத்துடன் தோட்ட காய்கறிகளையும் பயன்படுத்தி சமாளிப்போம் இப்பொழுது வெங்காயம் தக்காளி மல்லி கருவேப்பிலை இல்லாத கத்தரி வத்தல் சாம்பார் இது டெல்டா மாவட்டங்களில் மிக பிரபலம் . இந்த சாம்பாரின் சுவைக்கும் மணத்திற்கும் தாளிப்பு வடகம் ஹைலைட். தாளிப்பு வடகம் இல்லை என்றால் கடுகு சீரகம் வெந்தயம் கருவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சுருள வதக்கி சாம்பாரில் கொட்டினால் மணமாக இருக்கும். இதே முறையில் மாங்காய் வத்தல் சேர்த்தும் சாம்பார் செய்யலாம்.
டெல்டா சாம்பார்
#sambarrasam
என்னுடைய பள்ளிப்பருவத்தில் மிக அதிகமான மழை பெய்யும் நான் பிறந்தது டெல்டா மாவட்டம் என்பதால் ஆண்டுதோறும் மழை வெள்ளம் கண்டிப்பாக இருக்கும் அப்பொழுது வெளியில் சென்று எந்த ஒரு காய்கறியும் வாங்க முடியாது இப்பொழுது நம் லாக்டவுன் அனுபவிப்பது போல் நாங்கள் அப்பொழுதே வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து இருக்கின்றோம். வெயில் காலங்களில் கத்தரிக்காய் மாங்காய் ஆகியவற்றை வத்தல் போட்டு வைத்துக் கொள்வோம்.வடகம்வத்தல் தாளிப்பு வடகம் ஆகியவை செய்து வைத்துக் கொள்வோம். அத்துடன் தோட்ட காய்கறிகளையும் பயன்படுத்தி சமாளிப்போம் இப்பொழுது வெங்காயம் தக்காளி மல்லி கருவேப்பிலை இல்லாத கத்தரி வத்தல் சாம்பார் இது டெல்டா மாவட்டங்களில் மிக பிரபலம் . இந்த சாம்பாரின் சுவைக்கும் மணத்திற்கும் தாளிப்பு வடகம் ஹைலைட். தாளிப்பு வடகம் இல்லை என்றால் கடுகு சீரகம் வெந்தயம் கருவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சுருள வதக்கி சாம்பாரில் கொட்டினால் மணமாக இருக்கும். இதே முறையில் மாங்காய் வத்தல் சேர்த்தும் சாம்பார் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். கத்தரி வத்தலை அலசிவிட்டு சுடுநீரில் ஊற வைக்கவும்
- 2
ஒரு கடாயில் என்னை விட்டு தாளிப்பு வடகம் தாளித்து அதில் பாதியை எடுத்து வைத்துக் கொள்ளவும் மீதித் வேகவைத்த பருப்பு தேவையான அளவு தண்ணீர் உப்பு மிளகாய்த் தூள் ஆகியவை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
- 3
மிளகாய் வாசனை போகும் வரை கொதிக்கவிடவும் பிறகு கத்தரி வத்தலை குழம்புடன் சேர்த்து நன்கு கலந்து புளிக்கரைசல் ஊற்றி மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும் பிறகு இறக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றி தாளித்த வடகத்தை அதன் மேல் தூவவும் சுவையான சூப்பரான டெல்டா சாம்பார் தயார் இது செய்வதற்கு மிகவும் எளிது ஆனால் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் இத்துடன் வடகம் பொரித்து சூடான சாதத்துடன்சாப்பிட காம்பினேஷன் சூப்பராக இருக்கும் வீட்டில் எதுவுமே இல்லை என்றாலும் இதுபோன்ற சாம்பார் வைத்து வத்தல் பொரித்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொத்தவரங்காய் பருப்பு சாம்பார்
#sambarrasamபிஞ்சு கொத்தவரங்காயில் வெங்காயம் சேர்க்காமல் செய்தால் பருப்பு சாம்பார். Meena Ramesh -
-
கிராமத்து கலவை வற்றல் குழம்பு (Kalavai vatral kulambu recipe in tamil)
#veகிராமங்களில் வீட்டில் விளையக்கூடிய காய்கறிகளை அவ்வப்பொழுது வற்றலாகப் போட்டு சேமித்து வைத்துக்கொள்வார்கள் இவற்றை மழைகாலங்களில் பயன்படுத்தி குழம்பு செய்வார்கள் அதிலும்வீட்டில் உள்ள அனைத்து விரல்களையும் சேர்த்து அற்புதமாக ஒரு குழம்பு செய்வார்கள் அது மிகவும் சுவையாக இருக்கும் அந்த ரெசிபியை இங்கே பகிர்கின்றேன் Drizzling Kavya -
இட்லி, சின்ன வெங்காயம் சாம்பார்
#Combo special 1இட்லிக்கு சாம்பார் தான் சரியான மேட்ச். இந்த சின்ன வெங்காயம் சாம்பார் இன்னும் சூப்பராக இருக்கும். Sundari Mani -
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
-
-
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
கிளாக்காய் சாம்பார் (Kilaakkaai sambar recipe in tamil)
#jan1கிளாக்காய் சாம்பார் மாங்காய் சாம்பார் போல புளிப்பாகவும், துவர்ப்பாகவும் அருமையாகவும் இருக்கும். Shyamala Senthil -
-
மினி சாம்பார் நெய்இட்லி
#goldenapron3#இட்லி வகைகள்.எத்தனை வகை வகையான இட்லிகள் செய்தாலும் மினி சாம்பார் இட்லி என்றால் சிறு குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள் அத்துடன் கோல்டன் அப்புறம் 3இல் அரிசி என்று அரிசி உள்ளது அதனால் மினி இட்லி பகிர்கின்றேன் Aalayamani B -
முள்ளங்கி கதம்ப சாம்பார்.
#everyday-2 முள்ளங்கி கூடே வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி சேர்த்து செய்த சுவைமிக்க கதம்ப சாம்பார்... Nalini Shankar -
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
வத்தல் குழம்பு (Vaththal kulambu recipe in tamil)
சின்ன வெங்காயம் மிளகு வத்தல் கொத்தஅவரை வத்தல் சாம்பார் பொடி சேர்ந்த வத்தல் குழம்பு Shafira Banu -
-
வெண்பொங்கல்,சட்னி, சாம்பார்
#everyday1வெள்ளிக்கிழமை பொதுவாக சாம்பார் தான் அனைவரும் வீட்டில்,காலையில் வெண்பொங்கல் செய்தால் வேலை சுலபமாக முடிந்து விடும். Sharmila Suresh -
-
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
மணத்தக்காளி வற்றல் பூண்டு குழம்பு(manathakkali vatral kulambu Recipe in Tamil)
#ஆரோக்கிய சமையல்மணத்தக்காளி என்றாலே வயிற்றுப்புண் வாய்ப்புண் அகற்ற கூடிய ஒரு மூலிகை இலை. இதனுடைய காயை பறித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் வைத்துக் கொள்வார்கள் இது பிரசவித்த பெண்மணிகளுக்கு குழம்பு வைத்துக் கொடுத்தால் வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவு வெளியேறி உடல் வலி சோர்வு .. நீங்கும். இந்த மணத்தக்காளி வற்றல் உடன் பூண்டு மிளகு சீரகம் போன்று பொருட்கள் சேர்த்து குழம்பு தயாரித்தல் பிரசவமான பெண்களுக்கு கொடுப்பார்கள். Santhi Chowthri -
ரிப்பன் துக்கடா
#Lockdown2#bookஇப்பொழுது வெளியில் சென்று ஸ்னாக்ஸ் வாங்க முடியாத காரணத்தால் வீட்டிலேயே பூண்டு வைத்து ரிப்பன் துக்கடா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋 Meena Ramesh -
தயிர் பூரி மற்றும் பானிபூரி
எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய தயிர் பூரி மற்றும் பானிபூரி இப்பொழுது வீட்டிலேயே செய்யலாம். #Streetfood Vaishnavi @ DroolSome -
இட்லி சாம்பார்
பாசிப்பருப்பு50 கிராம்,கத்தரி,உருளை,கேரட்,முருங்கை, சின்னவெங்காயம்,பெரிய வெங்காயம், ப.மிளகாய், தக்காளி எல்லாம் சேர்த்து ஒவ்வொரு காய் வெங்காயம் பெரிரது 1,சிறிய வெங்காயம் 5,பீன்ஸ் 2 வெட்டி சாம்பார் பொடி, உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். பின் பெரிய வெங்காயம் பாதி மல்லி அரைத்து இதில் கலந்து கொதிக்க விடவும் .கடுகு,உளுந்து,வெந்தயம், பெருங்காயம் வரமிளகாய் 1 சிறிது, கறிவேப்பிலை, நெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
கருணைக்கிழங்கு மசியல்
#bookகருணைக்கிழங்கு என்றாலே மிகவும் குளிர்ச்சியான ஒரு கிழங்கு ஆகும். இதை சமைத்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். Santhi Chowthri -
-
கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍 Meena Ramesh -
-
ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
#vattaram week1 Chennaiஅனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் சாம்பார் இட்லி Vaishu Aadhira
More Recipes
கமெண்ட் (2)