எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1கப் வெள்ளைமுழுஉளுந்து
  2. 15 சின்னவெங்காயம்
  3. 3 பச்சைமிளகாய்
  4. 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  5. 1கொத்து கருவேப்பிலை
  6. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    உளுந்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    பிறகு தண்ணீரை வடித்துவிட்டு உளுந்தம் பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் தெளித்து தெளித்து நைஸாக அரைக்கவும்

  3. 3

    பிறகு அவற்றை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்

  4. 4

    பிறகு அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,மிளகுத்தூள்,தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து கெட்டியான மாவாக வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    பிறகு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைப் போட்டு கிளறவும்.

  6. 6

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு உளுந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடைகளாக தட்டி எண்ணெயில் போடவும். பிறகு எடுத்து பரிமாறவும்

  7. 7

    சுவையான வடை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 karthick srini
karthick srini @cook_26638642
அன்று

Similar Recipes