கார்லிக் மிளகு மசாலா பிரெட் (Garlic pepper masala bread)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு,வெண்ணெய்,பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
வெண்ணெயுடன் சேர்த்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக விரல்களால் பிசைந்து விடவும்.
- 3
பின்னர் மிளகுத்தூள், பூண்டுப்பொடி,உப்பு தேவையான அளவு தயிர் சேர்த்து கெட்டியாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
- 4
பிசைந்த மாவை ரோல் செய்து நீள்வட்ட வடிவில் செய்யவும்.நடுவில் கட் கொடுத்து வெண்ணெய் தடவவும்.
- 5
பின்னர் எடுத்து மைக்ரோ வேவ் ஓவனில் பத்து நிமிடங்கள் பிரஹீட் செய்து பதினைந்து நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் மிகவும் சுவையான கார்லிக் மிளகு மசாலா பிரெட் தயார்.
- 6
தயாரான பிரெட்டை துண்டுகளாக வெட்டி,பரிமாறும் பிளேட்டில் வைத்து சுவைக்க கொடுக்கவும்.
- 7
இந்த கார்லிக் மிளகு மசாலா பிரெட் மிளகு காரத்துடன், பூண்டு மணத்துடன் மாலை நேரத்தில் பைட்ஸ் போல் தக்காளி சாஸ் சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் ருசித்து சாப்பிடுவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மில்க் பிரெட் (Milk bread)
வீட்டிலேயே செய்த இந்த மில்க் பிரெட்டில், முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கப் படவில்லை. ஆனால் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Cookwithmilk Renukabala -
-
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. Renukabala -
-
-
-
-
-
#pepper மிளகு முட்டை வறுவல்
மிளகு மிகவும் உடம்புக்கு நல்லது. சூப், ரசம், பொரியல் ,சாலட், மற்றும் சில உணவு வகைகளில், மிளகு தூள் சேர்த்து சாப்பிட கபம் சேராது இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் முட்டை மிளகு வறுவல் உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel -
-
-
-
-
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
பிரட் மசாலா /Bread Masala
#Lockdown2#goldenapron3#Bookலாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
-
-
-
#Streetfood. கடலை மசாலா
பட்டாணி கடலையை ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்து குக்கரில் 5 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும். ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காயெண்ணை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இஞ்சி +பச்சைமிளகாய் விழுது, கருவேப்பிலை, உப்பு, வேக வைத்த பட்டாணி கடலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், சாட் மசாலா, எலுமிச்சம்பழம் ஜூஸ் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும். Meenakshi Ramesh -
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே கேக் திடீரென்று அறிவித்ததால் வீட்டில் உள்ள பொருளை வைத்து சிம்பிளாக ஒரு கேக் செய்தேன். நன்றாகவே வந்தது. Drizzling Kavya -
-
-
-
-
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
-
-
-
More Recipes
கமெண்ட் (2)