எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடங்கள்
இரண்டு
  1. தயிர் அரை லி
  2. சர்க்கரை 50 கிராம்
  3. பால்கோவா 50 கிராம்
  4. குங்குமப்பூ பால் இரண்டு டே. ஸ்பூன்
  5. ட்ரை நட்ஸ் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடங்கள்
  1. 1

    கெட்டியாக உரைத்த தயிருடன் சர்க்கரை குங்குமப்பூ கலந்த பால் பாதியளவு பால்கோவா சேர்த்து மிக்சியில் இட்டு க்ரீமியாக அடித்துக் கொள்ளவும்.

  2. 2

    மீதமுள்ள பாதியளவு பால் கோவாவை கப்புகளில் சிறிதளவு சேர்க்கவும்.

  3. 3

    பிறகு மிக்சியில் அடித்த தயிர் கலவையை கப்புகளில் நிரப்பி மேலே ட்ரை ஃப்ரூட் கொண்டு அலங்கரிக்கவும்.

  4. 4

    சுவையான சோளகார்பேட் பேமஸ் லஸ்ஸி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
அன்று

Similar Recipes