எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப் துவரம் பருப்பு
  2. 1/2 பாசிப்பருப்பு
  3. 2 மேஜை கரண்டி உளுந்தம் பருப்பு
  4. 1/2 கப் கடலைப்பருப்பு
  5. 2 மேஜை கரண்டி அரிசி
  6. 6 வர மிளகாய்
  7. 1 மேஜை கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
  8. 1 மேஜை கரண்டி சீரகம்
  9. 1 மேஜை கரண்டி சோம்பு
  10. சிறிதளவுபெருங்காயத்தூள்
  11. உப்பு தேவையான அளவு
  12. என்னை பஜ்ஜி பொரிக்க தேவையான அளவு
  13. 1 வாழைக்காய்
  14. 1உருளைக்கிழங்கு
  15. 2 வெங்காயம்
  16. 2 கத்திரிக்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் எல்லா பருப்பு மற்றும் அரிசியை சுத்தம் செய்து ஒன்றரை மணி நேரம் நன்கு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    பின் பின் அரிசி மற்றும் பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சீரகம் சோம்பு காய்ந்த மிளகாய் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும் பின் அதனுடன் பெருங்காயத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்

  3. 3

    எல்லா காய்கறிகளையும் பஜ்ஜி போட தேவையான அளவு வெட்டி கொள்ள வேண்டும், இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பின், நம் அரைத்து வைத்திருக்கும் மாவுடன் ஒவ்வொரு காய்கறிகளாக எடுத்து நன்றாக மாவில் நனைத்து எண்ணெயில் போட வேண்டும்

  4. 4

    யானை வீட்டில் அரைத்த மாவில் பஜ்ஜி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes