சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வல்லாரைக் கீரையை நன்கு அலசி இட்லி பாத்திரத்தில் சிறிதளவு பால் சேர்த்து வல்லாரை கீரையை 5லிருந்து 8 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு வேக வைத்த கீரையை ஒரு தட்டில் சேர்த்து அதை வெயில் படாமல் வீட்டிற்குள்ளேயே நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
பின்பு ஒரு வாணலியை கடலை பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
பின்பு உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
இப்போது வறுத்த கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு வரமிளகாய் வல்லாரைக்கீரை பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். வல்லாரைக் கீரை இட்லி பொடி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கறிவேப்பிலை பொடி
#arusuvai6ஆரோக்கியமான பொடி வகை. இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் .வதக்கும் காய்களுக்கும் தூவலாம். Sowmya sundar -
-
-
-
இட்லி தோசை பொடி
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். அதனால் வீட்டில் தயார் செய்து இட்லி பொடி. Dhanisha Uthayaraj -
-
இட்லி பொடி receip in tamil
#friendshipday@homecookie_270790'பிறந்த நாள் வாழ்த்துகள்' இலக்கியா(ஜூலை27)வீட்டில் இட்லி பொடி அரைப்பது, மிக கடினமான வேலையாக நினைத்த எனக்கு,'இலக்கியா' உங்களின் ரெசிபி, என்னாலும் செய்ய முடியும்.அதுவும் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்தே என்று நினைக்க மட்டுமில்லாமல் செய்து பார்க்கவும் தூண்டியது.நன்றி தோழி.நண்பர்கள் தின வாழ்த்துகள்( in advance),நண்பி Ananthi @ Crazy Cookie -
பிரண்டை பொடி
சுவைமிக்க பிரண்டை பொடி எப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #arusuvai6 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
-
-
-
கறிவேப்பிலை இட்லி பொடி.(Curry leaves Idly powder recipe in Tamil)
* கருவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளது.*உளுந்தில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளன.#Ilovecooking #home #mom kavi murali -
-
இட்லி உப்மா
#lockdownகாலையில் செய்த இட்லி மீதமிருந்தது அதை வீணாக்காமல் உதிர்த்து உப்புமா செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13045723
கமெண்ட்