பாதாம் 🥔லஸ்ஸி🍶🍶

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#vattaram சுவையான சுலபமான குளு குளு லஸ்ஸி... கோடை காலத்திற்கு ஏற்ற பானம்... 😋😋😋😋😋🥛🍶

பாதாம் 🥔லஸ்ஸி🍶🍶

#vattaram சுவையான சுலபமான குளு குளு லஸ்ஸி... கோடை காலத்திற்கு ஏற்ற பானம்... 😋😋😋😋😋🥛🍶

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 1/2 கப் - கெட்டி தயிர்
  2. 1/4 - சர்க்கரை
  3. 1 மேஜைக்கரண்டி - பாதாம்
  4. 2 - ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1
  2. 2

    கலவை இயந்திரத்தில் தயிர், சர்க்கரை, ஏலக்காய் என ஒவ்வொன்றாக சேர்க்கவும்.

  3. 3

    இறுதியில் ஊறவைத்த பாதாம் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக அரைக்கவும். (விருப்பப்பட்டால் இதனுடன் 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்துக்கொள்ளவும்)

  4. 4

    இப்பொழுது குடுவையில் மாற்றி பரிமாறவும்.

  5. 5

    அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து அருந்தினால் சுவையோ சுவை 😋😋😋

  6. 6
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes