#vattaram காஞ்சிபுரம் இட்லி

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#vattaram காஞ்சிபுரம் இட்லி

#vattaram காஞ்சிபுரம் இட்லி

#vattaram காஞ்சிபுரம் இட்லி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. பச்சரிசி அரை கப்
  2. புழுங்கல் அரிசி அரை கப்
  3. உளுந்து அரை கப்
  4. நெய் 2 டீஸ்பூன்
  5. மிளகு கால் டீஸ்பூன்
  6. சீரகம் கால் டீஸ்பூன்
  7. கடுகு கால் டீஸ்பூன்
  8. பெருங்காயம் சிறிதளவு
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. கருவேப்பிலை சிறிதளவு
  11. முந்திரி 10

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அரிசி உளுந்து நன்றாக சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    கிரைண்டரில் நன்றாக அரைத்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்

  3. 3

    பின்னர் ஒரு ஸ்பூன் நெய் விட்டு கடுகு சீரகம் மிளகு கருவேப்பிலை தாளிக்கவும்

  4. 4

    நெய் விட்டு முந்திரியை தாளித்து மாவில் சேர்க்கவும்

  5. 5

    உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறு சிறு கிண்ணத்தில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் வேகவைக்கவும்

  6. 6

    கிண்ணத்தை வெளியே எடுத்து ஒரு நிமிடம் கழித்து ஸ்பூனால் எடுத்தால் வந்து விடும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes