சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியையும் பருப்பையும் நன்றாக கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
அதில் ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்றாக அரைத்து 7 மணி நேரம் புளிக்க வைக்கவும்
- 3
ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகை இடித்து சேர்த்துக் கொள்ளவும்
- 4
பிறகு முந்திரிப் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் பிறகு அரை டீஸ்பூன் சுக்கு பவுடர் சேர்த்து கொள்ளவும்
- 5
தாளித்த கலவையை புளிக்க வைத்த மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு ஒரு டம்பளரில் சிறிதளவு நெய் தடவி மாவை ஊற்றி கொள்ளவும்
- 6
மாவு ஊற்றிய டம்ளரை இட்லி பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதில் வைத்து பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு இரண்டு நிமிடங்கள் ஆற வைத்து லேசாக எடுத்தால் டம்ளரில் இருந்து இட்லி வந்துவிடும்
- 7
காஞ்சிபுரம் இட்லி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் கோயில் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


#vattaram காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி#vattaram. Week 2


காஞ்சிபுரம் இட்லி..


காஞ்சிபுரம் இட்லி(Kanchipuram Idly recipe in Tamil)


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


நாட்டு சர்க்கரை பொங்கல்


காஞ்சிபுரம் இட்லி


இட்லி


பொடி இட்லி


காஞ்சிபுரம் கோவில் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் கோவில் இட்லி


காஞ்சிபுரம் இட்லி(kanchipuram idli recipe in tamil)


காஞ்சிபுரம் இட்லி (Kanjeevaram special idly recipe in tamil)


காஞ்சிபுரம் இட்லி (kanchipuram idli recipe in tamil)


வெண்டைக்காய் மாங்காய் மண்டி


காஞ்சிபுரம் இட்லி


கப் இட்லி


காஞ்சிபுரம் கோவில் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் மசாலா தோசை

கமெண்ட் (2)