கோயமுத்தூர் ஸ்பெஷல் சப்பாத்தி குருமா

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பீன்ஸ் 100 கிராம்
  2. 50 கிராம் கேரட்
  3. பச்சை பட்டாணி 100 கிராம்
  4. உருளைக்கிழங்கு 100 கிராம்
  5. வெங்காயம் ஒன்று
  6. தக்காளி-1
  7. பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து
  8. அமைப்பதற்கு தேவையான பொருட்கள்
  9. பச்சை மிளகாய் 5
  10. இஞ்சி பூண்டு
  11. அரை மூடி தேங்காய்
  12. சோம்பு கால் ஸ்பூன்
  13. மல்லித்தூள் 4 டேபிள் ஸ்பூன்
  14. கறிவேப்பிலை கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு வதக்கவும் அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் காய்கறி கலவையை அதில் சேர்த்து வதக்கவும்

  2. 2

    காய்கறி கலவைகள் முக்கால் பதத்துக்கு வெந்ததும் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு மல்லித்தூள் 4 டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து அந்த விழுதை காய் கறிகளில் சேர்க்கவும்.

  3. 3

    பின்பு தேவையான அளவு நீர் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு கொதிக்க வைக்கவும் தேங்காயுடன் விருப்பப்பட்டால் 5 முந்திரி சேர்த்து அந்த விழுதை நன்கு அரைத்து கொள்ளவும்

  4. 4

    கொதிக்கின்ற கலவையில் தேங்காய் விழுதை சேர்க்கவும் ஒரு கொதி வந்ததும் மல்லித்தழை கறிவேப்பிலை தூவி பரிமாறவும் சுவையான காய்கறி குருமா தயார்

  5. 5

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes