மஸ்ரூம் பீசா

Bhuvana Senthil
Bhuvana Senthil @cook_19437544

#No oven & No yeast

மஸ்ரூம் பீசா

#No oven & No yeast

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
இரண்டு நபர்
  1. கோதுமை மாவு 1 கப்
  2. பேக்கிங் சோடா கால் ஸ்பூன்
  3. பேக்கிங் பவுடர் ஹாஃப் ஸ்பூன்
  4. சால்ட் 1 பின்ச்
  5. தயிர் 2 டேபிள் ஸ்பூன்
  6. பட்டர் 2 டேபிள் ஸ்பூன்
  7. குடைமிளகாய் ஒன்று
  8. வெங்காயம் ஒன்று
  9. சில்லி ப்ளேக்ஸ் 1 டேபிள் ஸ்பூன்
  10. காளான் 50 கிராம்
  11. சீஸ் 100 கிராம்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் உப்பு அனைத்தையும் நன்கு கலக்கவும் பிறகு இரண்டு ஸ்பூன் தயிர் போட்டு நன்கு கலக்கவும்

  2. 2

    கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு பிசறவும் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்க்கவும் நன்கு பிசறவும்

  3. 3

    அரை மணி நேரம் ஊற விடவும் துணியை போட்டு மூடி வைத்து பிறகு எடுத்து நன்கு பிசறவும் மாவை 2 உருண்டைகளாக பிடிக்கவும்

  4. 4

    அதில் ஒரு மாவை எடுத்து நன்கு தேய்க்கவும் போக்ஸ் பூனை வைத்து அழுத்தி விடவும் பிறகு வானொலி சட்டியில் இட்டு அதில் உப்பு போட்டு சூடு பண்ணவும் அதில் ஸ்டாண்டை வைத்து அதின்மேல் தட்டி வைக்கவும்

  5. 5

    பீட்சா பேஸ் இருபுறமும் 2நிமிடம் வேகவிடவும் பின்பு தட்டிலிருந்து எடுத்து அதில் மேல் பட்டறை போடவும் அடுத்தது பீசா சாஸ் போடவும் அதுக்கு மேல் குடைமிளகாய் வெங்காயம் காளான் மாஷா அல்லாஹ் சீஸ் சில்லி பிளக்ஸ் மேலே போடவும்

  6. 6

    பிறகு தட்டுக்குமாற்றவும் 5 நிமிடம் வேகவிடவும் சுவையான பிட்ஸா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bhuvana Senthil
Bhuvana Senthil @cook_19437544
அன்று

Similar Recipes