சப்பாத்தி#combo special

Sree Devi Govindarajan @cook_28347909
சமையல் குறிப்புகள்
- 1
சப்பாத்தி மாவில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு நன்கு பிசைந்து எடுக்கவும்.
- 2
மிருதுவான சப்பாத்தி பதத்துக்கு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையும் பொழுது எவ்வளவுக்கெவ்வளவு தண்ணீரை மாவு உரிந்து எடுத்துக் கொள்கிறதோ அந்த அளவுக்கு சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
- 3
பிசைந்த மாவு கையிலும் பாத்திரத்தில் ஒட்டாமல் இருப்பது சரியான பதம் 25 நிமிடம் மூடிவைத்து வைக்கவும்
- 4
சப்பாத்தி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கல்லில் தேய்த்து எடுக்கவும் பிறகு தேவைப்பட்டால் தோசை தவாவில் நீயோ அல்லது கடலெண்ணெய் யோசித்து இரு பக்கமும் பொரித்து எடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கம்பு மாவு சப்பாத்தி/வெயிட் லாஸ் சப்பாத்தி(kambu maavu chapati recipe in tamil)
#queen3கம்பு- gluten free food and 'Super food'. It contains loads of vitamins.Helps in losing weight.Reducing cholestrol,blood sugar level.இங்கு,மாவு பிசைய எண்ணெய் சேர்க்கவில்லை.சப்பாத்தி சுடும் போதும் எண்ணெய் தேவை இல்லை.ஆனாலும் நான்,எண்ணெய் சேர்த்தும்,சேர்க்காமலும் செய்தேன். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
எக் ஸ்டஃப்டு சப்பாத்தி(egg stuffed chappati recipe in tamil)
#KEஎனக்கென்று நான் சமைக்கும் ரெசிபிகளில் இதுவும்,ஒன்று.side dish தேவைப்படாது.வெறும் ketchp வைத்து சாப்பிட்டாலே சுவையாக இருக்கும். 2 சப்பாத்தியே செம filling ஆக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த பச்சை பயறு வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து தரலாம் இந்த சப்பாத்தி. Sowmya Sundar -
-
-
வெயிட் லாஸ் சப்பாத்தி/சர்க்கரை வள்ளிக் கிழங்கு மசாலா சப்பாத்தி(sweet potato masala chapati recipe)
#made3சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடல் பருமனைக் குறைப்பதில் கில்லாடி.வேக வைத்து சாப்பிட்டாலுமே போதும்.இதில் உள்ள நார்ச்சத்தின் விளைவால்,உடனே வயிறு நிரம்பும்.அதிகம் சாப்பிடுவது குறையும்.ஜீரணமாக சற்று நேரம் எடுப்பதால்,அடிக்கடி உணவு எடுப்பது குறையும்.நல்ல மணமும் சுவையும் இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு சலிப்பு தராது.கலோரியும் குறைவு. Ananthi @ Crazy Cookie -
-
-
-
கொத்து சப்பாத்தி
மீதம் உள்ள சப்பாத்தியை வைத்து ஒரு சுவையான ரெசிபி. நீங்களும் இதை செய்து ருசித்து மகிழுங்கள்.#I love cooking. Vijay Jp -
-
கீரை பருப்பு சப்பாத்தி (Keerai paruppu chappathi Recipe in Tamil)
#nutrient2விட்டமின் சத்து நிறைந்த சப்பாத்தி வகை இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம் Sowmya sundar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14913039
கமெண்ட்