சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி, உளுந்தையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து எடுக்கவும்
- 2
அரைத்த மாவை எட்டு மணி நேரம் ரூம் டெம்பரேச்சரில் வைக்கவும். இஞ்சி கறிவேப்பிலை கொத்தமல்லி இலை பச்சை மிளகாய், முந்திரி இவற்றை நறுக்கி தயாராக எடுத்துக் கொள்ளவும்,
- 3
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சீரகம் நறுக்கிய பச்சை மிளகாய் நறுக்கிய இஞ்சி சிறுத் துண்டுகளாக நறுக்கிய முந்திரி கறிவேப்பிலை இவற்றை வதக்கி மாவுடன் சேர்க்கவும்
- 4
இட்லி பானையை அடுப்பில் வைத்துக் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் பிறகு இட்லி தட்டில் துணி போட்டு தாளித்த இட்லி மாவை ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
- 5
சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார். சாம்பார் சட்னியுடன் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காஞ்சிபுரம் இட்லி
#vattaram


காஞ்சிபுரம் இட்லி
#வட்டாரம் week2 காஞ்சிபுரம்


காஞ்சிபுரம் இட்லி
#vattaram#week2


காஞ்சிபுரம் இட்லி#vattaram. Week 2


தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய்.


காஞ்சிபுரம் கோயில் இட்லி
#vattaram


காஞ்சிபுரம் இட்லி
#vattaram


காஞ்சிபுரம் கோவில் இட்லி
# vattaram நான் முதன்முதலாக குப் பேடிர்காக காஞ்சிபுரம் கோவில் இட்லியை சமைத்தேன். மிகவும் ருசியாக இருந்தது


காஞ்சிபுரம் இட்லி
#vattaram காஞ்சிபுரம் ஸ்பெஷல்


காஞ்சிபுரம் இட்லி
#vattaram


காஞ்சிபுரம் கோவில் இட்லி
#vattaram week2 kanchipuram காஞ்சிபுரம் கோவில் இட்லி மிருதுவாக இருக்கும்


#vattaram காஞ்சிபுரம் இட்லி
#vattaram காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி
#vattaram


#vattaram தட்டு இட்லி
#vattaram தட்டு இட்லி


இட்லி உப்புமா
மீந்துபோன இட்லிகளை இப்படி உப்புமா வாக மாற்றலாம் சுவையோ அருமை


காஞ்சிபுரம் இட்லி
#இட்லி#bookகாஞ்சிபுரம் ஸ்பெஷல்இது .காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதம் ஆகும் .அங்கு பச்சரிசியில் செய்வார்கள். மந்தாரை இலை அல்லது பனை ஓலையில் வைத்து செய்வார்கள். நான் பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி சேர்த்து செய்துள்ளேன். இந்த இட்லியின் சுவைக்கு சுக்குபொடிதன் முக்கிய காரணம். இந்த இட்லி எனக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் செய்முறை க்குள் நுழைவோம்.


இட்லி / Idly
#breakfast


புளியோதரை
#vattaram#week2


எரிசேரி தட்டு இட்லி (Eriseri thattu idli recipe in tamil)
#kerala


உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம்


காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்...


வெந்தய காரக் குழம்பு (Vendhaya Kara kuzhambu recipe in Tamil)
#GA4/week2 /Fenugreek*வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடிய பொருள். இது பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் அநேக சத்துக்கள் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன.


காஞ்சிபுரம் இட்லி
#Vattaram#week2#kancheepuram,Chengalput


வெஜிடபிள் குருமா
#vattaram #week1chennai


காஞ்சிபுரம் இட்லி(Kanchipuram Idly recipe in Tamil)
#Vaataram2*காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பகவான் விஷ்ணுவுக்கு நைவேத்யமாக வழங்கப்படுகின்றன.*இக்கோவிலில் மந்தாரை இலைகளில் இட்லிகளை வேகவைப்பது மிகவும் தனித்துவமான சுவையையும் நறுமனத்தையும் தருகிறது.


மினி இட்லி
இது பார்பதற்கு சிறிதாக இருப்பதால் கண்ணுக்கும் நாவிற்க்கும் ருசியாக இருக்கும்.#vattaram


காஞ்சிபுரம் இட்லி
#Queen1


காஞ்சிபுரம் இட்லி
#இட்லி ரெசிபி#book


மோர் வடை
Lock-down recipe., வெளியில் கடைகளில் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத நேரம்.ஆகையால் வீட்டிலேயே சுவையான மோர் வடை செய்தேன். சுவையாக இருந்தது செய்துபாருங்கள்.


காஞ்சிபுரம் இட்லி
#காலைஉணவுகள்பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14917636
கமெண்ட்