எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சக்கரை வள்ளி கிழங்கு ஒன்று
  2. பால் கால் லிட்டர்
  3. நாட்டுச்சக்கரை சுவைக்கேற்ப
  4. நெய் 2 டீஸ்பூன்
  5. பாதாம் தூள் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்கு துருவி வைத்து எடுத்துக் கொள்ளவும் ஒரு நான்ஸ்டிக் பேனில் சிறிதளவு நெய் சேர்த்து துருவிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை சற்று வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    காய்ச்சிய பாலில் வதக்கி வைத்துள்ள கிழங்கை சேர்த்து நன்கு வேகவைக்கவும் அதனுடன் நாட்டுச்சக்கரை பாதாம் தூள் சேர்த்து பரிமாறவும் சுவையான சக்கரைவள்ளி கிழங்கு பாயசம் தயார்

  3. 3
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes