நோய் எதிர்ப்பு சக்தி உணவு.   அவல் தேங்காய் சீனி தேன் உருண்டை

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

அவல் 100 எடுத்து நெய் விட்டு வறுக்க.தேங்காய் அரைமூடி திருக,ஏலம் கலந்து திரிக்க சீனி 100கிராம் கலந்து திரிக்க.பின் தேன் கலந்து முந்திரி நெய்யில் வறுத்து இதில் கலந்து உருண்டை பிடிக்க. முந்திரி பருப்பு தெரியும் வகையில் பிடிக்க.குழந்தைகள் பார்த்த உடன் சாப்பிடும்.சீனி அல்லது வெல்லம் சேர்க்கலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அவல் 100,சீனி100,தேன் 5ஸ்பூன், ஏலக்காய்5,முந்திரி7,சிறிது உப்பு
  2. நெய் 5ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அவல் வறுத்து மிக்ஸியில் திரிக்கவு

  2. 2

    தேங்காய் திருகவும்.முந்திரி வறுக்கவும்தேங்காய் திரிக்கவும்

  3. 3

    தேன் ஊற்றி கலக்கவும்.ஏலம் திரித்து கலக்கவும்

  4. 4

    எல்லாம் கலந்து உருண்டை பிடிக்க வும்

  5. 5

    அந்த க்காலத்தில் என் அம்மா இப்படி செய்வார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தி தரும்.இக்காலத்தில் யாரும் இப்படி செய்வதில்லை. நம் குழுவில் இனி இப்படி செய்யுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes