சமையல் குறிப்புகள்
- 1
1/4 கிலோ உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 5 விசில் விட்டு வேக வைத்து தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு மசித்துக் கொள்ளவும். பிறகு அதில்1/2 கிலோ கோதுமை மாவு, 1/4 ஸ்பூன் உப்பு போடவும்.
- 3
பிறகு அதில் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மேத்தி போட்டு தண்ணீர் தெளித்து தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிறகு அதன்மேல் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
- 4
பிறகு பிசைந்த மாவை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 5
பிறகு அவற்றை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.பிறகு குரு சப்பாத்தி கட்டையில் வைத்து வட்ட வடிவமாக தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
- 6
அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் தேய்த்து வைத்து பூரிகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- 7
சுவையான ஆலு கஸ்தூரி மேத்தி பூரி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஆலு மசாலா பூரி
பூரி அனைவருக்கும் பிடித்தமான உணவு.உருளைக்கிழங்கும் எல்லாருக்கும் பிடித்தது. இரண்டும் சேர்த்து பூரி செய்தால் இன்னும் சுவை அதிகம். குழந்தைகள் இன்னும் விரும்பி சாப்பிடுவர்.#GA4#week9#puri Santhi Murukan -
-
ஆலு மசாலா பூரி
#cookwithfriends#deepskarthick#maincourse என் தோழி தீபிகாவிற்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் என் வீட்டிற்கு வரும் போதெல்லாம் உருளைக்கிழங்கு பொரியல் தான் விரும்பி சாப்பிடுவார். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு உருளைக்கிழங்கை வைத்து ஆலு மசாலா பூரி செய்துள்ளேன். இந்த ரெசிபி என் தோழிக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கும். A Muthu Kangai -
-
-
-
-
-
-
-
-
-
பூரி
#combo1 பூரி மாவு பிசைந்த உடனே , மாவை அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது உடனே திரட்டி பூரி சுட வேண்டும் இல்லையென்றால் என்னை அதிகம் எடுக்கும், Shailaja Selvaraj -
-
பூரி-உருளை கிழங்கு மசாலா
#breakfastபொதுவாகவே பூரி எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் கிரிஸ்பியான, டேஸ்ட்டியான, ஹெல்தியான புசுபுசுவென்று உப்பலாக வரும் பூரி அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதற்கு சில டிப்ஸ் இருக்கு. அதன்படி செய்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் உப்பலாகவே இருக்கும். Laxmi Kailash -
பூரி மசால்
பூரி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை,வெள்ளை ரவை சேர்த்து பிசைந்து செய்தால் நன்கு உப்பி, நிறைய நேரம் அப்படியே அமுங்காமல் எழும்பி இருக்கும்.உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது சோம்பு சேர்த்தால் மிகவும் சுவையான இருக்கும்.#Combo1 Renukabala -
-
-
மேத்தி பூரி (methi boori Recipe in Tamil)
ஹெல்தியான டெஸ்ட்தியானம் செய்வது ரொம்ப சிம்பிள் இப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க. #masterclass Akzara's healthy kitchen -
இதய பூரி(valentine special) (Poori recipe in tamil)
பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. Golden Shankar -
-
கரகர மொறுமொறு கோதுமை மற்றி (Kothumai matri recipe in tamil)
#kids1 #week1 குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஜீரண சக்தி எளிதில் ஆகும். குழந்தைகளுக்கு பிடித்தமான வடிவத்தில் செய்யப்படுவதால் இதை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
More Recipes
கமெண்ட்