உப்பலாக பூரி செய்வது எப்படி - ரவை, மைதா தேவையில்லை

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449

#combo1 #Combo1

முக்கிய குறிப்புகள் :

*பூரி பொரிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு மாவு தயார் செய்ய வேண்டும்

*பூரி பொரிக்க எண்ணெய் நன்றாக சூடாக இருக்க வேண்டும்

*மைதா, ரவை இவை சேர்க்காமலே உப்பலாக பூரி செய்யலாம்

*சமையல் நேரம்-20 நிமிடங்கள்

*மாவு பிசைந்து அரை மணி நேரம் கழித்தே பூரி போட வேண்டும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. கோதுமை மாவு-2 கப்
  2. வெதுவெதுப்பான தண்ணீர்-1 கப்
  3. உப்பு-தேவையான அளவு
  4. நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
  5. பொரித்து எடுக்க கடலெண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தண்ணீரில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்

  2. 2

    உப்பு சேர்த்து கலந்து விட்டு பின்பு மாவு சேர்க்கவும்

  3. 3

    சப்பாத்திக்கு பிசைவதை விட சிறிது கெட்டியாக பிசைந்து கொள்ளவும்

  4. 4

    1 ஸ்பூன் எண்ணெய் தடவி, துணி போட்டு மூடி வைக்கவும்

  5. 5

    அரை மணி நேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்

  6. 6

    சிறிது மொத்தமாக பரப்பி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sai's அறிவோம் வாருங்கள்
அன்று

Similar Recipes