சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை கொஞ்சம் வெந்தயம் சேர்த்து ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்....
- 2
எல்லா மாவையும் கலந்து உப்பு சேர்த்து 3 - 4 மணி நேரம் கழித்து ஊற்றவும்....
- 3
விருப்பம் இருந்தால் வெங்காயம் பச்சை மிளகாய் தாளித்து கொட்டியும் தோசை ஊற்றலாம்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சோள தோசை(corn dosa recipe in tamil)
சோளத்தில் அதிகமான பைப்பர் சத்து மற்றும் மாவு சத்து அதிகம் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகின்றது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.manu
-
-
சோள ரவை கேக்
#bookமிகவும் எளிமையான சத்தான பொருட்களை கொண்டு நான் புதிதாக முயற்சித்த செய்முறை இது.... வீகன் ஃப்ரெண்ட்லி... மாலை நேரத்தில் சூடான தேநீருடன் ஒரு துண்டு கேக் நல்ல காம்போ Raihanathus Sahdhiyya -
-
-
-
-
-
-
சோள செட் தோசை (Chola set dosai recipe in tamil)
நார்சத்தும் விட்டமின்களும் நிறைந்த வெள்ளை சோள தோசை Lakshmi Bala -
சோள மாவு நாடா.. (Cornflour naada or ribbon pakkoda)
#deepavali ..... அரிசி மாவில் செய்யும் நாடாவை அல்லது ரிப்பன் பக்கோடாவை போல் நான் சோள மாவில் செய்தேன்.. மிக கிரிஸ்பாகவும் சுவயுடனும் இருந்துது ... Nalini Shankar -
உருளைக்கிழங்கு கார வடை
#deepfryபுரதச் சத்து அதிகம் நிறைந்த உருளைக்கிழங்கு கார வடை. உருளைக்கிழங்கு மழை கோதுமை மாவு சத்து காரணமா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அதை ஸ்னாக்ஸா செஞ்சு தரும்போது கேட்கவே வேண்டாம். Saiva Virunthu -
-
-
ரவா தோசை
ரவை ஒரு கப்,மைதா1கப்,அரிசி மாவு அரைகப் தயிர் அரைகப் உப்பு தேவையான அளவு கலந்து ஊறவைக்கவும். அரைமணி நேரம்.வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இஞ்சி பசை வதக்கவும். மாவில் சேர்க்க.கடுகு,உளுந்து, மிளகு,சீரகம், முந்திரி வறுத்து கலக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்க்கும். தோசை மெல்லிய தாக சுடவும் ஒSubbulakshmi -
சிறுதானிய சீஸ் தோசை
1.அரிசி மாவு,கம்பு மாவு , சோள மாவு சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.2.இதனுடன் உப்பு, சீரகம்,மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.3. கேரட், கோஸ்,தேங்காய், துருவி கொள்ளவும்.4.கறிவேப்பிலை,கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும்.5.கலந்த மாவை தோசை ஆக ஊற்றி வெந்ததும், காய்கள் அனைத்தையும் மேலே தூவி ,துருவிய cheese மேல தூவி ரோல் செய்து பரிமாறவும். Preethi Prasad -
-
-
முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil)
#MT - காய்ந்த மக்கா சோளம் வைத்து செய்த முறுகாலான பெரியவர்களில் இருந்து சிறியவர் வரை விரும்பும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோள தோசை...😋 Nalini Shankar -
-
மக்காச்சோள தோசை (Makkasola dosai recipe in tamil)
#India2020 #lostrecipesமக்காச்சோளம் உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு உணவு தானியம். இதில் இரும்பு சத்து நிறைந்துள்ளது. கார்போஹைடேட் சரியான அளவு உள்ளது. இதய நோய், கண் பார்வை கோளாறுகளை குணப்படுத்தும். இரத்தத்தை சீராக்கும். இரத்ததில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த மக்காச்சோளத்தை அனைவரும் சாப்பிட்டு, பண்டைய கால மக்களைப் போல் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இந்தப் பதிவை நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
-
-
-
கார புதினா சட்னி
#3mபுதினா புத்துணரச்சி தரக் கூடியது. முடிந்த வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Nithyakalyani Sahayaraj -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14931262
கமெண்ட்