சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு ஐ கழுவி பால் விட்டு குழைய வேகவிடவும் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க வைத்து இளம் பாகு எடுக்கவும் பின் அதை வெந்த அரிசி பருப்புடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
பின் சிறிது நெய்யை ஊற்றி சூடானதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து கொட்டி கிளறவும் பின் ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும் பின் மீதமுள்ள நெய்யை சூடாக்கி ஊற்றி நன்கு கிளறவும்
- 3
சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#pongal2022அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. இன்பம் பொங்கட்டும்... வளம் பெருகட்டும்... பொங்கலோ பொங்கல்🎉🎊🎉🎊🎉🎊 Tamilmozhiyaal -
-
-
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
-
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன். Mangala Meenakshi -
-
-
சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)
#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏. Ilakyarun @homecookie -
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)
#coconutஇன்று புரட்டாசி சனிக்கிழமை கடைசி வாரம் மற்றும் நவராத்திரி தொடக்கம்,அதனால் எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் ஸ்பெஷல். Meena Ramesh -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
கிராமத்து முறையில் மண்பானையில் செய்தது#pooja #houze_cook Chella's cooking
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14938735
கமெண்ட் (5)