சமையல் குறிப்புகள்
- 1
உளுந்து அரிசி இரண்டையும் 2 மணிநேரம் ஊற வைக்கவும் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் உளுந்தை முதலில் அரைத்துக் கொண்டு பிறகு அரிசியை சேர்த்து நன்கு அரைத்து ஒரு பௌலில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் புளிக்க விடவும்
- 2
அடுப்பில் இட்லி சட்டி வைத்து தட்டில் துணி விரித்து மாவை இட்லியாக ஊற்றவும்
- 3
5 நிமிடம் வேக விட்டு எடுக்கவும் சாப்டான இட்லி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பஞ்சு இட்லி
#combo1 தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து புளிக்க செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சாஃப்ட் இட்லி
#steam இட்லி பொதுவாகவே பஞ்சு போன்று மிருதுவாக இருந்தால் தான் பிடிக்கும். கொடுக்கப்பட்ட அளவுகளை சரியாக எடுத்து சரியான பதத்தில் அரைத்து புளிக்க வைத்து பிறகு ஊற்றி எடுத்தால் பஞ்சு போன்ற, மிருதுவான இட்லி ரெடி... Laxmi Kailash -
-
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14940672
கமெண்ட்